சென்னையில் மீட்பு பணியின் போது பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் சிங்கப்பெண்ணாக செயல்பட்டு நபர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. #IndiaNews
* எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால்…. : அனுரகுமார திஸநாயக்க * அஞ்சலி செலுத்த வருமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு * வெள்ள நீரினை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை! * ஜனாதிபதியின் வெற்றிக்காக...
ஊழல் தொடர்பான விசாரணை நடத்தவோ அல்லது தீர்மானம் எடுக்கவோ எனக்கு அதிகாரம் இருக்கும் என்றால் இந்த நாடாளுமன்றில் பலர் இருக்க மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று பொதுமக்கள்...
ஜேர்மனியில் கொரோனா அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் ஒரு இலட்சம் பேர் வரை சாவடைய கூடும் என அந்நாட்டு சுகாதார துறை எச்சரித்துள்ளது. ஜேர்மனியில் கொரோனா நான்காம் அலை காரணமாக நாளாந்தம் 40,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளரார்கள்...
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில், கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஆசிரியைக்கு நாளைய தினம்(12) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளில் அஞ்சலி செலுத்த இலங்கை...
யாழ்ப்பாணம் – வசந்தபுரம் பகுதியில் தேங்கி இருந்த வெள்ள நீரினை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேங்கி இருக்கும் வெள்ள நீரினை அகற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக...
நாட்டில் அதிகரித்துள்ள விலையேற்றத்தைக் கண்டித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களும் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்று காலை 9 மணிக்கு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து...
நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாடு எப்போது நீங்கும் என்பது குறித்து சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நீங்கும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் சீமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக...
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறியுள்ளார். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாக வாக்களிப்பதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும் அவர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த 14 நாட்களாக தன்னுடைய...
ஆப்கான் தொடர்பான பேச்சுவாா்த்தையொன்று பாகிஸ்தானில் இன்று நடைபெறவுள்ளது . அதில் சீனா கலந்து கொள்ளவதாக அறிவித்துள்ளது. ஆப்கான் தொடர்பாக இந்தியா கடந்த புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் சீனா கலந்து கொள்ளவில்லை இந்நிலையில் பாகிஸ்தானில் இடம்பெறும் பேச்சுவாா்த்தையில்...
யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் இராசையா சுந்தரலிங்கம் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி கிரிகைகள் கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் நடைபெறவுள்ளது. கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உட்பட அனைத்து விதமான வசதிகளையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே...
கினிகத்தேனை – கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகதொழுவ பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இ.போ.சவுக்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பஸ் ஒன்றும், கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி...
ஜப்பானின் புதிய பிராமராக ஃபுமியோ கிஷிடோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஃபுமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, நாட்டின் புதிய பிரதமராக அவா்...
” களனி தேர்தலில் நான் அரசியல் செய்தேன். ஆனால், ஊழல் – மோசடிகளில் ஈடுபடவில்லை. அவ்வாறு ஈடுபட்டேன் என எவராவது நிரூபித்தால் எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயார்.” இவ்வாறு அறிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா....
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கான முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக இறங்கியுள்ளார். இதன்படி சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கடந்தகாலங்களில் தொடர் சந்திப்புகளை நடத்தியிருந்தார். இதன்...
“2025 ஆம் ஆண்டுவரை காத்திருக்கமாட்டோம். 2023 இல் இந்த ஆட்சி கவிழ்க்கப்படும். பெண் சிங்கமாக மீண்டும் களமிறங்கியுள்ளேன். சஜித்தை ஜனாதிபதியாக்க பாடுபடுவேன்.” இவ்வாறு சபதமெடுத்து அதிரடியாக அறிவிப்பு விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா. கடுவலை...
நாட்டில் சிறுவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், அண்மைக்காலமாக வீடுகளுக்குள்ளேயே சிறுவர்கள் முடக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறுவர்கள் மனநோய் சிலவற்றால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இந்த...
நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான தீர்மானங்களை மக்களின் நடத்தைகளே தீர்மானிக்கின்றன. இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் துபோது கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் பகுதியளவில் நீக்கப்பட்டுள்ளன, இந்நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்குமாயின்...