வரவு- செலவுத் திட்டத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதுவும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் கருத்து...
பருத்தித்துறை பகுதியில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனித்து நின்ற சிறுமியிடம் (வயது...
நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் உருவாக்கப்பட்ட...
மிளகாய் உற்பத்தியில் ஈடுபட விருப்பமுள்ள வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க முடியுமென விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வடக்கு இளைஞர்கள் அக்கறை காட்டினார்கள் என்றால், உதவிகளை வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால்...
மூன்றாவது முறையாகவும் சீனாவின் அதிபராக ஷி ஜின்பிங் பதவி வகிப்பார் என ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. சீனவின் அதிபா் ஷி ஜின்பிங் மீண்டும் மூன்றாவது முறையாக அதிபராக பதவியில் தொடர வழிசெய்யும் தீா்மானத்துக்கு சீனாவின்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமிக்கவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சபைக்கு வந்த...
இலங்கை – இந்திய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் பிரதித் தலைவராக சம்பந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை – இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் மறுமலர்ச்சிக் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா...
சீனாவை கடுமையாக இந்திய எச்சரித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலை போட வேண்டாம் என சீனாவை இந்தியா மிகக் கடும் எச்சரித்துள்ளது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் வீதிகள் , பாலங்கள், மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி...
சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 40 ஆயிரத்து 333 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 15 வீடுகள் முழுமையாகவும்,...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 வீதத்தால் அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலைமை தொடருமானால் நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை உருவாகும் எனவும், எனவே, மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்...
இலங்கையில் மிக இளவயதில் (வயது – 32) நீதிபதியாக தர்மலிங்கம் பிரதீபன் தெரிவாகியுள்ளார். நேற்றைய தினம் இலங்கையில் நீதிபதிகளாக தெரிவு செய்யப்பட்டிருப்போரில் இளம்வயதுடைய பிரதீபனும் ஒருவராவார். சாவகச்சேரி கல்வயல் கிராமத்தை சேர்ந்த இவர், சாவகச்சேரி டிறிபேக்...
கோலியின் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞன் கைது. இந்திய துடுப்பாட்ட வீரன் விராட் கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த 23 வயது இளைஞன் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். T 20 உலகக் கோப்பை...
தமிழகத்தில் அதிக மழையால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தின் சென்னையில் காற்றுடன் அதிக மழையால் 11 சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில், 7 வீதிகளின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
ஐஎஸ் தீவிரவாதிகள் 600 பேரை தாம் 3 மாதத்திற்குள் கைது செய்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளார்கள். ஆப்கான் விட்டு அமெரிக்க சென்ற பின் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள் . அவர்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் காபூல் சர்வதேச...
முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த அலுவலகத்தின் உறுப்பினர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையிலேயே அலுவலக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்...
வர்த்தகர் ஒருவர் நேற்று இரவு (வயது – 34) கொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 2 – நவம்மாவத்தையை சேர்ந்த குறித்த வர்த்தகர் அநுராதபுரம் – கல்போத்தேகம பகுதியில் வைத்து கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்...
சென்னை விமான நிலையம் தனது உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்கியது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ,புனேவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 65 பயணிகளுடன் முதல் விமானமாக இன்று மாலை 6.18 மணிக்கு தரையிறங்கியது...
நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 65 அயிரத்து 580 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
சீரற்ற காலநிலை காரணமாக யாழில் 10 ஆயிரத்து 261 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 75 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. இன்று (11) மதியம் 3.30 மணி...