கொழும்பின் சில பகுதிகளில் 28 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று (13) இரவு 8 மணி முதல் நாளை (14) நள்ளிரவு 12 மணி வரை...
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் பராட்ரூப்பர்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் போலந்து எல்லைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலந்து மற்றும் லிதுவேனியா வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் எல்லைப்...
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15,874 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, மேல் மாகாணத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது 47.4 சதவீத அதிகரிப்பு...
ஒப்பரேஷன் வெற்றி, ஆள் காலி’ என்பதுபோலவே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் வரவு- செலவுத் திட்டம் அமைந்துள்ளது – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...
மாவீரர் மாதத்தின் புனிதத்தைப் பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 திகதிவரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமைப்...
நேற்றைய பாதீட்டு முன்வைப்பை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 1) 96 ரூபாவினாலும், 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு...
அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ முன்வைத்திருந்தார். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான...
வேகக்கட்டுப்பாட்டையிழந்த டிப்பர் வாகனம் ஆடையகத்தில் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றே A9 பிரதான வீதியில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று ஆடையகத்திற்குள் புகுந்து...
ஜோபைடனுடன் சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் சீன அதிபர் ஜின்பிங் 15 திகதி சந்திக்க உள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவித்துள்ளன. இச் சந்திப்பு இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை...
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் 50 வீதமானவை வனவிலங்குகளாலும், போக்குவரத்தின்போது அழிவடைகின்றன.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த பண்டார நாடாளுமன்றத்தில் இன்று, ”...
2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்டது. இன்று 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பின்போது, முக்கியமான சில திருத்தங்களை முன்வைப்பதற்கு எதிர்க்கட்சியான...
மாமியாரைத் தாக்கிய மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது; ஒரே வீட்டில் மாமி மற்றும் அவரது...
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டட வரவு செலவுத் திட்டமானது வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு தீர்வு எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மேலும் ஒரு கோடி ரூபாயை...
வரவு செலவுத் திட்டத்தின் பொது மக்களின் நலனுக்கான எதுவும் இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பொருட்களின் விலையேற்றம் மற்றும் வருமான இழப்பினால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இம்முறை வரவு செலவுத்...
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் செய்யப்படவில்லையெனில், மாற்று வழியைக் கையாள வேண்டும் என வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்ச், எமது செய்திச்...
2023-ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமீரக பிரதமர் சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் இதனைத் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் கிளாஸ்கோவில் கடந்த...
யாழ். – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலங்கள் மற்றும் மதகுகளை சீராக புனரமைப்பதை உறுதிப்படுத்துமாறு வலி.மேற்கு பிரதேச சபை வடக்கு மாகாண ஆளுநரிடம் கடிதம் மூலம் கோரிக்கை...
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் வரவு – செலவுத் திட்ட உரையை, ‘பாட்டி வடை சுட்ட கதை’யென விமர்சித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
ஜப்பானில் கழிவறை நீரை குடிநீராகப் பயன்படுத்திய சம்பவம் ஒரு இடம்பெற்றுள்ளது. ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தவறுதலாக, கழிவறை நீரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீராகப் பயன்படுத்தி உள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமென்று செய்தி வெளியிட்டுள்ளது....
வடக்கு மாகாணத்தில் இளம் குற்றவாளிகளின் குற்றங்களை நிறுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில், விசேட...