யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மக்களுக்கு தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை” – இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பில்...
சிறிலங்காவின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, இன்று (15) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அக் குழுவின் தலைவரும் பாதுகாப்புச் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில், இந்த...
உலகம் முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் ஊசி சிரெஞ்சு அதிகமாக தேவைப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசிக்காக 725 கோடி ஊசி சிரெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இருப்பு இருந்த சிரெஞ்சுகள்...
எகிப்தில் ஃபாரோ மன்னனின் 6 சூரியக் கோயில்கள் இருக்கின்றன என நம்பப்படுகின்றது. இந்த நிலையில் 3வது சூரியக் கோயிலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொல்பொருள் பகுதியான அபுசிருக்கு வடக்கே உள்ள அபு கோராப் என்ற இடத்தில்...
அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை மக்களுடன்...
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு ஒரு கிலோ 800 கிராம் கேரளா கஞ்சா பொதியை கொண்டு சென்ற நபர் புல்மோட்டை போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்...
காதலுக்காக ஜப்பான் இளவரசி அமெரிக்கா சென்றுள்ளார். அரச குடும்பத்தை பிரிந்து , தனது காதலர் கீ கொமுரோவை திருமணம் செய்த ஜப்பான் முன்னாள் இளவரசியான மாகோ அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். ஜப்பான் இளவரசியான மாகோ சில தினங்களுக்கு...
அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் காலநிலை மாற்றத்தினால் உருமாற்றம் அடைந்திருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர். 1980 ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்ட அமேசானிய பறவை அளவு பற்றிய தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்....
மீண்டும் தனது தாய் நாட்டை கொரோனா ஆள தொடங்குகிறது. சீனாவில் மீண்டும் கொவிட் தொற்று பாதிப்புக்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் 52 பேருக்கு புதிதாக கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 32 பேர் உள்ளூர்வாசிகள்...
வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள், நாளை (16) முதல் மீளவும் ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். சீரற்ற வானிலை காரணமாக ரயில் நிலையங்களுக்கு இடையில் வெள்ளம் காரணமாக ரயில்...
மெக்சிகோவில் ஆயுதக்குழுக் களால் 11பேர் கொலை செய்யப்பட்டுள்ளார். மெக்சிகோவில் இரு ஆயுதக்குழுக்கள் மோதிக்கொண்டதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் குவானாஜுவாட்டோ நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலாவோ பகுதியில் இடம்பெற்ற முதற் சம்பவத்தில் ஆயுதம்...
கொவிட் தொற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நவம்பர் மாதம் 16 திகதி தொடக்கம் 30 திகதி வரை நடைமுறைக்கு வரும் சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) வெளியிட்டார். முறையான சுகாதார...
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கருணா மற்றும் சுமந்திரன் போன்றவர்களை ஆரத்தழுவும் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கு முன்னர் கருணாவையும், அண்மையில் சுமந்திரணையும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரவணைத்த புகைப்படங்களே இப்போது வைரலாகியுள்ளன....
தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாத ஆண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த குழந்தையின்...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக ரீதியான விமானங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா இல்லை என்ற சான்றினை,...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளியில் வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் இன்று பரோலில் வெளியில் வருவார் எனக் கூறப்பட்டிருந்த நிலையிலேயே நாளை...
யாழ் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று தவிசாளர் கருணாகரன் தர்சன் தலைமையில் சபை...
பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து சேவை இடம்பெற போவதாக பாகிஸ்தானின் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் இடையிலான மீண்டும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய...
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயை குணமாக்கும் #Molnupiravir (மோல்னி பிராவீர்) மருந்துக்கு இலங்கையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த மாத்திரை கொரோனா வைரஸால் ஏற்படும் கொவிட் நோய்க்கு எதிரான முதல் வாய்வழி மருந்து என்பது குறிப்பிடத்தக்கது....
கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராமசேவகர் பிரிவை எல்லைபடுத்தும் தெருவை, தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்திற்குள்ளால், தங்களுடைய பயணத்தை மேற்கொள்ள வேண்டிய...