அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் கடந்த 8 ஆண்டுளுக்கு மேலாக சிறைவாசம் இருந்த 4 அகதிகளுக்கு இணைப்பு விசாக்களை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது. இதன் காரணமாக , இந்த 4...
எதிரணி உறுப்பினர்களை ஒடுக்கினாலும், மக்கள் எழுச்சியை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்.” – இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-...
குடும்பஸ்தர் ஒருவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – சுன்னாகம் – அம்பனை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மீதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாள்வெட்டிற்கு இலக்கான அம்பனைப் பகுதியைச் சேர்ந்த...
நாடு முழுவதும் ஸ்தம்பித்து போகும் நிலை ஏற்படுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான அந்நியச்...
பிரதே அறைக்குள்பாம்புகள், எலிகள், கரப்பான்கள், உடும்புகள் மற்றும் பாறை உடும்புகள் என்பன நுழைந்து சடலங்களை உண்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாத்தறை பிரதான வைத்தியசாலையில் அமைந்துள்ள பிணவறைக்குள் இச்சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. பிணவறையின் இரும்பு...
வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவையினால் அண்மையில் வெளியிடப்பட்ட போரினால் இறந்தோர் நினைவு எனும் தலைப்பிலான அறிக்கை பல தரப்பினருக்கு அதிருப்தியையும், கவலையையும் தமிழ்த் தேசியத்தின் பால் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை...
நீதிமன்றினால் விதிக்கப்பட்ட மாவீரர் நினைவு கூருவதற்கான தடை உத்தரவை உரியவர்களுக்கு வழங்குவதற்கு வவுனியா பொலிஸார் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குள் மாவீரர் நாளினை நினைவு கூருவதற்கு வவுனியா தலைமையகப் பொலிஸாரினால் வவுனியா...
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளாா். இதேவேளை நாட்டில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட பீ.1.617.2.28 திரிபை...
இலங்கைக்கு ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது என்றே தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்....
தீங்கிளைக்கும் வகையிலான மீன்பிடி முறைகளைத் தடுக்கும் புதிய சட்டம் விரைவில் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படும். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகர ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கடற்றொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில்...
துப்பாக்கியால் 15பேரை சூடான் இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. சூடானில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 போ் சாவடைந்துள்ளனர் . இராணுவ ஆட்சிக்கு எதிராக...
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு பேருந்துகளை ஈடுபடுத்துமாறு இலங்கை போக்குவரத்து சபை (SLTB) டிப்போ முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. நாடு கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மீண்டும் ஓரளவு சுமூகமான நிலைக்கு திரும்பிய நிலையில் பாடசாலைகள் மீளதிற்க்கப்பட்டுள்ளன....
சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் உயிரினங்கள்...
நாட்டு ஜனாதிபதி அவர்களின் 2 வருட பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு நேற்றும் இன்றும் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்காமல், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்புறக்கணித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் தலைவராக கோட்டாபாய ராஜபக்ச தெரிவுச்செய்யப்பட்டு இரண்டு...
” இந்த அரசின் வரவு – செலவுத் திட்டமானது ஆண்டிகள்கூடி மடம் அமைத்த கதைபோலவே உள்ளது.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-...
ஜேர்மனி மீண்டும் கொரோனா பிடிக்குள் சிக்கியுள்ளது. ஜேர்மனியில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் 65,000ஐ கடந்து பதிவானதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அங்கு குறிப்பிட்ட வயதுடையவர்களுக்கு செயலூக்கி தடுப்பூசியை செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது....
அரசுடன் எனக்கோ, எனது கட்சிக்கோ எவ்வித ‘டீலும்’ கிடையாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம்...
எண்ணெய் சுக்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடியதாலும், மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டமையாலும் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படாது. எனவே, நாடு இருளில் மூழ்கும் எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை – என்று வலுசக்தி அமைச்சர் உதய...
சாரதி அனுமதி பத்திர விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த பகுதியில் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சைகள்...
2022 ஆண்டுக்கான, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஐந்தாம் நாள் இன்றாகும். பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர்...