பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இந்த அரசாங்கம் பெண்களை வெளிப்படையாகவே புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டை நாடாளுமன்ற உரையின் போது முன்வைத்துள்ளார். அதாவது‚ “கூட்டு எதிர்கட்சியில் அங்கம் வகித்த 53 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52...
பாடசாலைகளில் தரம் 6 முதல் 9 வரை கற்றல் செயற்பாடுகள் நாளைய தினம் (22) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும், 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்...
கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கனடா சென்றுள்ள அவர்கள் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வார்கள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே...
நாட்டில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு 163,378 பதிவுத் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் 2020 ல் ஒப்பிட்டு ரீதியில் குறைந்துள்ளது...
மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகிறது. இந்தநிலையில், வடக்கில் பல இடங்களில் மாவீரர் வாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவீரர் வார நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின்,...
அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் நாடு வரலாறு காணாத அளவில் பாரிய பொருளாதார சவாலை எதிர்க்கொண்டுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர்,...
வூஹான் கொரோனா நிலவரத்தை உலகிற்கு ஆவணப்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண் பத்திரிகையாளரை விடுவிக்குமாறு சீனாவுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது. கடந்த மே 2020ல் சாங் சான் கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டது....
உள்ளாட்சி சபைகளின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது. 340 உள்ளாட்சி மன்றங்களில், 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 275 பிரதேச சபைகள் ஆகியவற்றின் பதவி காலமே, தேர்தலின்றி...
காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் போதுமானவை அல்ல. என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் அறிவித்துள்ளது. காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு தமிழில் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் 20 ஆவணங்களை சமர்ப்பித்தாலே காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கமுடியும் என காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த...
யாழ்ப்பாணத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொண்டார். அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வசாவிளான் இயற்கை உர...
மியாமியில் விற்பனையான ஒரு மாளிகை பற்றிய செய்தி தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இம் மாளிகையின் விலை சுமார் 32 மில்லியன் டொலர் அதாவது‚ இந்திய ரூபாயில் கிட்டதட்ட 238 கோடி. இதைவிட‚ இந்த மாளிகையின்...
“தற்போதைய அரசாங்கம் தவறான ஆலோசனையுடன் உரங்களைத் தடை செய்ததால் விவசாய நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கும் மக்கள் அவலத்திற்கும் காரணம்” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜே.சி. அலவத்துவல. மேலும், இவ் விவசாய...
மன்னார், சாந்திரபுரம் கடற்கரை பகுதியில் இருவர் (வயது – 54 & 57) கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வெடிபொருட்கள் 998 கிலோ 750...
ருமேனியாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4பேர் சாவடைந்துள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தெற்கு பகுதியில் உள்ள பாபெனி நகரில் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4பேர் சாவடைந்துள்ளனர். இராணுவ...
பைசர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம், தேவையற்ற பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும், வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்படி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
காப்பெட் வீதிகளை அமைக்க முதல் மக்களின் பசியை போக்க நடவடிக்கை எடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு தடவை...
தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 பேர் சாவடைந்துள்ளனர் . தமிழக கொரோனா...
பாகிஸ்தானில் மீண்டும் டிக்டாக் பயன்படுத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆபாசமான காணொளிகளை பதிவிட்டதாகக் கூறி தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியை மீண்டும் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆபாசமான காணொளிகளை...
தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக செயற்பட்டுவரும் நிலையில்‚ அவருக்கு தற்காலிக ஜனாதிபதி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கமைய 85 நிமிடங்களுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக கமலா...
சபரி மலை பக்தர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியை இவ் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பம்பை ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்தது. இதனால் சபரிமலை...