யாழ் – காரைநகர் பயணிகள் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று சங்கானையில் வழிமறிக்கப்பட்டு நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் கு.நியூட்டன் என்ற நடத்துநர் உள் காயங்களுடன்...
* சுமந்திரன் தமிழினத் துரோகி கனடாவில் முழங்கிய கோஷங்கள்: தப்பியோடிய சுமந்திரன் * பெரிய அரசியல் திருப்பம் வரப்போகிறது: ருவான் விஜேவர்தன * பயங்கரவாதிகளை நினைவுகூர எச்சந்தர்பத்திலும் அனுமதிக்க முடியாது: பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் * முதலீட்டாளர்களுக்கான...
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை இடம்பெறவுள்ளது. பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால்...
பிரபல ஊடகவியலாளர் மீது சோமாலியாவில் தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் பிரபல ஊடகவியலாளர் ஒருவரை குறிவைத்து தற்கொலை குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டார். அப்டியாஸ் அஃப்ரிக்கா என அழைக்கப்படும் அவர்,...
தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும். கண்டியச் சட்டம் முஸ்லீம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம். எல்லா சட்டங்களிலும் இருக்கின்ற நல்ல விடயங்களை சேர்த்து ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டுமென...
நெதர்லாந்து நாட்டில், அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொது மக்கள் கண்டன போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இப் போராட்டம் ராட்டர்டாம் நகரில் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக, இந் நாட்டில் கொரோனா பாதுகாப்பிற்கான இரண்டு தடுப்பூசிகள் செலுத்தியவர்கள்...
மெக்ஸிக்கோவில் பாரவூர்திகளில் மறைந்திருந்த ஏதிலிகள் அந்நாட்டு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மெக்ஸிக்கோவில் இரண்டு பாரவூர்திகளில் மறைந்திருந்த 600 ஏதிலிகளை அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 600 பேரும் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள்...
20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதைப் போல வரவு செலவு திட்டத்துக்கும் ஆதரவு வழங்குவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அலிசப்ரி ரஹீம் அறிவித்துள்ளார். புத்தளம் தில்லையடி பகுதியில்...
சமையல் எரிவாயு, சீமெந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். நாளாந்தம் 01 இலட்சம் சிலிண்டர்களை சந்தைகளில் விநியோகிக்க அதற்குரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சீமெந்து...
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும், விசேட வேலைத்திட்டங்கள் பல செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான...
உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை நோர்வேஅறிமுகம் செய்துள்ளது. நோர்வேயின் பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான யாரா இன்டர்நேஷனல் உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை அறிமுகம் செய்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. யாரா...
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி டிப்போ சந்தியில் கன்டர் ரக வாகனம் வீதியைவிட்டு கீழ் இறங்கி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது மோதி, இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...
எதிர்வரும் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை உச்சமடையும் எனவும் சுமார் 80 இலட்சம் பேர் கடுமையான உணவுப் பிரச்சினையை எதிர்கொள்ள கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக‚ சோமாலியாவில் சுமார்...
அடுத்த ஆண்டு பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் அப்போது, பொது எதிர்க்கட்சி கூட்டணி அமைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். மொனராகலை மாவட்ட கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற உரையாடலின்...
போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவுகூர அரசு ஒருபோதும் அனுமதிக்காது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை...
அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள வீதிகளின் பெயர்ப் பலகைகளை அகற்றுவதற்கு கிழக்கு மாகாணத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகளிலுள்ள வீதிகளின் பெயர்களை நீக்குவது தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழு, நில அளவைத் திணைக்களங்களின் கவனத்திற்கு...
இந்திய இராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சாவடைந்துள்ளார். இந்தியா ஜம்மு- காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டாா். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அஷ்முஜி பகுதியில் தீவிரவாதிகளின்...
இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் மத்திய வங்கி ஆளுநரின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இந்நிகழ்வு இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி...
சீன நிறுவன விவாகரத்தில் இருந்து மெதுவாகப் பின்வாங்குவதற்கு இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. சீனாவின் சேதனப்பசளைக் கப்பல் தொடா்பில், சீன நிறுவனம் கோரிய நிதியில் 75 சதவீதத்தை அதாவது 6.7மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தி முரண்பாட்டில் இருந்து...
இனி நாட்டில் முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ் விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், 2022...