முஸ்லிம் மக்களுக்குத் தேவையான அரசியல் அபிலாஷைகள் வேறு விதமானவை. அதேபோல மலையகத்திலுள்ள மக்களின் அபிலாக்ஷைகள் வேறுவிதமானவை. அதேபோல வடக்குக் கிழக்கில் வாழும் தழிம் மக்களின் அபிலாக்ஷைகள் வேறு விதமானவை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
சீமெந்து தரையில் வழுக்கி விழுந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் திருகோணமலை, தோப்பூர் – சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் நிரஞ்சலராசா சரணிகா (வயது-19) என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,...
நாட்டில் ஒரு கிலோ பச்சை மிளகாய் இன்று (03) 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் மிக அதிகமாக உள்ளதாக நுகர்வோர்...
அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்...
இந்தியா- தமிழகம் மண்டபம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் மஞ்சள் கட்டி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பொலிஸார் நேற்று இரவு பறிமுதல் செய்துள்ளனர்....
தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறியதுடன், வானத்தை நிரப்பும் கரும்புகையும் வெளியேறியமை வெளியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை பாராளுமன்றக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ...
புதிதாகப் பிறந்துள்ள 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என சிரேஷ்ட...
மீனவர் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருக்கோவிலில் உள்ள ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரே இவ்வாறு முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார். சாகாமம் தாலிபோட்டாற்றில் வழமைபோல நேற்று மீன்பிடியில்...
இலங்கை- இந்திய ஒப்பந்தம் என்பது 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டது எங்களுக்குத் தெரியாது என்று தமிழீழ விடுதலைப்புலிகள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். இவ்வாறு தமிழ் தேசியக்...
இலங்கைக்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்குவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் இக்கடன் வழங்கப்படுகிறது எனக்...
வடகொரியாவில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது என வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் இவ்வாண்டின் தேசிய முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரது, வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், மட்டக்களப்பைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை, கூவில்...
கிளிநொச்சியில் ஹாட்வெயார் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கனகபுரம் சேவியர் கடைச் சந்தியருகில் உள்ள தனியார் கடையொன்றிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கரைச்சிப் பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் இராணுவம், பொதுமக்கள் இணைந்து தீயைக்...
தமிழின விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமக்கு ஏற்பட்டுள்ள போதும் அவை நழுவவிட்டமை தான், கடந்தகால வரலாறாக உள்ள நிலையில் தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.l அதனை நழுவ விட்டுவிடக்கூடாது என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை...
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட அக்கரப்பத்தனை நகரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் இன்று அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த கோவிலில் இம்மாதம் 24ஆம் திகதி கும்பாபிஷேகம் நடக்கவிருந்த நிலையிலேயே இனந்தெரியாத விஷமிகள் இந்த...
நாளை முதல் நாட்டில் பொதுச்சேவைகள் வழமைகு திரும்பவுள்ளன என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பில் அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவிக்கையில், இந்த புதிய...
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். புத்தாண்டு தினமான நேற்று இரவு குறித்த நபர் மீது ஒரு குழுவினர் போத்தலால் குத்தி தாக்குதல் நடடத்தியுள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது....
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதிவரை நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன்,...
“பிரதமர் பதவியில் இருந்து நான் ஓய்வு பெறமாட்டேன். அதற்கான தேவைப்பாடு தற்போது எழவில்லை.” – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெறுவாரெனவும், புதிய...