யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், குறித்த வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்தது. இன்று இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில்...
அரச ஊழியர்களுக்கும் இம்மாதம் முதல் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார். இலங்கையில் 14 லட்சத்து 50 ஆயிரத்து 450 அரச...
நாளை மறுதினம் புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட பஸ் கட்டண விபரம் வெளியாகியுள்ளது. இதன்படி புதிய பஸ் கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்தநிலையில், அதிவேக...
நாட்டில் பரவலாக களிமண் அடுப்புகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு அடுப்புகள் வெடிப்பு ஆகிய காரணங்களால் இந்த திடீர் கேள்வி அதிகரித்துள்ளது. பல வருடங்களாக களிமண் அடுப்புகளுக்கான பாவனை...
தாயின் உடலை 4 கிமீ தூரம் சுமந்து சென்று 4 மகள்கள் இறுதிச் சடங்கு செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள மங்களகாட் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயின் இறுதிச் சடங்கில் இரு மகன்கள்...
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சன குடல் அடைப்பு நோயின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவிற்கு, குடல் அடைப்பு காரணமாக இன்று சிகிச்சைக்காக சாவ் பாலோவில் உள்ள விலா நோவா ஸ்டார் மருத்துவமனைக்கு...
நாம் விழுந்தாலும் மீண்டெழுவோம்- ரோஹித நம்பிக்கை இந்தியாவுக்கு மீண்டும் பறக்கும் பசில்! கடும் நெருக்கடியில் நாடு- நாடாளுமன்றை உடனே கூட்டுக! அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய முக்கியமான கால கட்டத்தில் நாம் உள்ளோம் – அநுரகுமார...
இந்தியா- தமிழகம் சென்னையில் புறநகர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திருவான்மியூர் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம்...
தமிழரசுக் கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளது. இந்தியாவுக்கு ஒருமுகம், தென்னிலங்கைக்கு ஒருமுகம், சர்வதேசத்திற்கு ஒரு முகம், தமிழ் மக்களுக்கு ஒருமுகத்தை காட்டுவதற்கு தமிழரசுக்கட்சி முயற்சி செய்துகொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
சுன்னாகம் பிரதேச சபையில் கடமையாற்றும் வருமான பரிசோதகர் சுகாதார பரிசோதகரை அச்சுறித்தி சுகாதார தொழிலாளி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுன்னாகம் பிரதேச சபையின் சுகாதார ஊழியர் ஒருவர், இணுவில் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இணுவில்...
யாழ்.பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ். நீதிமன்று 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது. தண்டப்பணத்தை கட்டத்தவறின் ஒரு...
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் ஶ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் இன்று (03) காலை இடம்பெற்றது. தேசியக் கொடி மற்றும் இராணுவக் கொடி ஏற்றப்பட்டதன் பின்பு தேசியக்...
தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அனுமதியுடன் சட்டரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில்,...
நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டவும்.” – இவ்வாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே எதிரணி...
யாழ்.வளைவுக்கு அருகில் இன்று (03) இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. நல்லூர் – செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள், யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில்...
ஹட்டன், குடாகம சமகி மாவத்தை பிரதேசத்தில் இரு சிறார்களை துன்புறுத்தல் குற்றச்சாட்டின்கீழ் அச்சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 6 வயதுடைய சிறுவனும், 7 வயதுடைய...
நயினாதீவு – குறிகாட்டுவான் படகுச்சேவை மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகரிக்கப்பட்ட படகுச்சேவையின் புதிய நேரஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை 03.01.2022ம் திகதி, இன்று திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள்,...
நாட்டில் கடந்த 9 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 86 பேர் பலியாகியுள்ளனர். டிசம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதிவரை 52 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 53 பேர்...
அரச வங்கியொன்றில் துப்பாக்கிப் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாரம்மலாவில் உள்ள அரசவங்கியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 20 வயதான பெண் ஊழியர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியின் பாதுகாப்பு அதிகாரிக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி...
நாட்டை பொருளாதார மட்டத்தில் கட்டியெழுப்புவதற்கான மூன்றாண்டு வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதென அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்புத் தொடர்பில் பிரச்சினையொன்று உள்ளது. சுற்றுலாத்துறை...