சுசில் பிரேமஜயந்த ஏன் பதவி நீக்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. அடுத்த அமைச்சரவைக் கூட்டம் அல்லது ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இது பற்றி கேட்டறிந்து அறியத்தருகின்றேன்.” – என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். மொட்டு...
தனக்கு வழங்கப்பட்டிருந்த அரச வாகனங்களை மீள ஒப்படைத்துவிட்டு, வாடகை ஆட்டோவில் அமைச்சிலிருந்து வீடு நோக்கி சென்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த. இராஜாங்க அமைச்சு பதவியை வகித்த சுசில் பிரேமஜயந்த இன்று காலை அமைச்சிலுள்ள தனது...
ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம். எங்கள் பக்கம் வாருங்கள். இணைந்து பணியாற்றுவோம்.” இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. இது...
ஜனாதிபதி நினைத்தால் என்னையும் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.” – என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, ” அரசை விமர்சித்ததால் இராஜாங்க அமைச்சு...
ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிற்றர் மதுவை கால்வாயில் ஊற்றிய வீடியோவை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் நடத்திய...
கிளிநொச்சி – பரந்தனில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி வழங்குமாறு கோரி ஏ -09 நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த புத்தாண்டு தினத்தில் நால்வர் கொண்ட குழுவினரால் இளைஞர் ஒருவர் தலைக்கவசத்தால்...
யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல அளவையியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார் நேற்று (03) இரவு மாவட்ட...
நாட்டில் தற்போது இரு மாதங்களுக்குத் தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளது என இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், நாணயக் கடிதத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக...
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த இந்நபர், தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த ஒரு மாதத்தில் யாழ்.போதனா மருத்துவமனையில் இனங்காணப்பட்ட மூன்றாவது மலேரியா...
சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் இன்று (04) காலை 9 மணியளவில் பகிஸ்கரிப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இணுவில் ஆரம்பப்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனவரி 09 ஆம் திகதி யாழ்.மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு யாழ். வரும் சஜித், காலை...
நான் மக்களுக்காக உண்மையையே பேசினேன். பதவி விலகல் தொடர்பில் கவலையடையவில்லை. இனி என் தொழிலை செய்வேன் என்று பதவி விலக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திருகோணமலை சிவன் கோவிலில் இன்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் கிழக்கு மாகாண விஜயம் இன்று ஆரம்பமாகின்றது. முதலாவதாக திருகோணமலை மாவட்டத்துக்கு செல்லவுள்ள அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.இன்று...
இன்னும் ஒரு மாத காலத்தில் நாடு முகங்கொடுத்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போதைய நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள கஷ்டங்களை நாம் அறிவோம். அவர்கள்...
அரசை கடுமையாக விமர்சிக்கும் மேலும் இரு இராஜாங்க அமைச்சர்களையும் பதவி நீக்குவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.அவர்களை பதவி நீக்குவதன்மூலம் ஏற்படும் அரசியல் பின்னடைவு நிலை பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது. விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது. அதன்போது...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று அவர் தனது...
சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அரசை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்துவருகின்றார். முடிவெடுக்கும் இடத்தில் தகுதியானவர்கள்...
இந்து கோவில்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்படை மற்றும் இராணுவத்தினரின் உயர் கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் இந்து ஆலயங்களில் காணப்பட்ட இந்து ஆலயங்களிலே விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ளன....
“இனப் படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத் திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவ் விடயம் தொடர்பில்...
மக்களுக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க ஏறத்தாழ 3 வாரங்கள் தேவை என லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வேகபிடிய தெரிவிக்கையில், ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல்...