எதிர்வரும் 12 ஆம் திகதி அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி அமைச்சர்கள் சிலருக்கு பதவிகளில் மாற்றம் ஏற்படுமெனக் கூறப்படுகிறது. அதன்பிரகாரம், அரசாங்கத்தின் பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடமுள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சு, விளையாட்டு மற்றும்...
பிரான்ஸ் நாட்டில் பெண்கள் அவர்களது கணவர்கள், காதலர்களால் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இந்தநிலையில் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரைக்கும், நாளுக்கு நாள் குடும்ப வன்முறைகள்...
இறந்து போன பெண் மயிலைப் பிரிய மறுத்து, பின் தொடர்ந்து செல்லும் ஆண் மயிலின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், கச்சேரா நகரில் ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும், 4 ஆண்டுகளாகச் சேர்ந்து...
12 வயது தொடக்கம் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் முதல் குறித்த வயதெல்லைக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார...
எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்தமையின் எதிரொலியால் கஜகஸ்தான் அரசு இராஜினாமா செய்துள்ளது. கடந்த இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன. கலவரங்கள்...
நாட்டில் எதிர்காலத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் தற்போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளாா். இதேவேளை ஒரு கிலோ நாட்டரிசி...
இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று மூன்று மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் வடக்கில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...
பாண் வாங்குவதற்கு, வண்டியில் பணத்தை ஏற்றிச் செல்லும் நிலை நாட்டில் ஏற்படும். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். பணத்தை அச்சடித்து விநியோகிப்பதன் மூலம் நாட்டின்...
பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்தவுடன், பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்கஸவினால் அமைச்சுப் பதவியிலிருந்து நேற்று நீக்கியிருந்தார். பதவி நீக்கப்பட்டதன் பின்னர், பிரதமர்...
வளைந்த பாதங்களை உடைய (Club foot) குழந்தைகளை முன்கூட்டியே கண்டறிவதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை (6) பிற்பகல் 1 மணிக்கு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது....
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக சாலையில் சென்ற வாகனங்களை, வாகன சாரதிகள் அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இதனால், ஆங்காங்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வர்ஜீனியாவில் வீசிய பனிப்புயலைத் தொடர்ந்து ஐ 95...
பால் மா தட்டுப்பாடு காரணமாக, பால் மா விற்பனை நிலையத்துக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர். மிரிஹான ஜூபிலி கட்டைப் பகுதியிலுள்ள உள்ளூர் பால் மா விற்பனை நிலையத்துக்கு முன்பாக வரிசையில் மக்கள் நின்றுள்ளனர்....
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும், கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் பரவ...
யாழ்ப்பாணத்தில் மூன்றாவது மலேரியா நோயாளி இனங்காணப்பட்டுள்ளார் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று (05) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; யாழ். போதனா...
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை இடம்பெற்றபோது பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. இன்று (05) காலை 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு. இடை நடுவில்...
பனை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா நிதி பனை அபிவிருத்தி சபையின் தற்போதைய தலைவர் கிரிசாந்த பத்திராஜாவினால் ஊழல் மோசடி மூலம் சூறையாடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி செலஸ்ரீன் ஸ்ரனிஸ்லாஸ் தெரிவித்தார். இன்று (05) யாழ்ப்பாணம்...
மண்சரிவு காரணமாக நுவரெலியா கந்தப்பளை-கோனப்பிட்டிய வீதியுடனான போக்குவரத்து இன்று (05) காலை முதல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இன்று (05) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக, இந்த வீதியுடனான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி...
இலங்கை 138,000 மில்லியன் ரூபாவை (6.9 பில்லியன் அமெரிக்க டொலர்) கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் இக்கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். செலுத்தப்பட...
யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பஸ்...