கோதுமை மாவில் விலையை குறைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து விட முடியும் என இந்த அரசாங்கம் நினைத்தால் இது போன்ற முட்டாள்தனமான அரசாங்கம் வேறு ஏதும் கிடையாது. இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்...
பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் , தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று...
பால்மா ஏற்றிய கப்பல்கன் இனி அடுத்த மாதமே இலங்கைக்கு வரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே சந்தையில் நிலவும் பால் மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என குறித்த...
யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற வந்த வயோதிபப் பெண்மணியின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக , பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த வயோதிபப் பெண் இன்றைய தினம்...
2021ம் ஆண்டு நவம்பர் மாதம் காணமல்போன 10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பகுதியை சேர்ந்த உறவுக்கார சகோதரர்கள் இருவர் காணாமல்...
இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன், சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவரின் (சீன நாடாளுமன்ற சபாநாயகர்) புத்தாண்டு வாழ்த்துச் செய்தியையும்...
பொருளாதாரக் கொள்கைகள் கேந்திர நிலைமொன்றை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிறுவியுள்ளது. பொருளாதாரத்துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசீம் மற்றும் இரான் விக்கிரமரத்ன ஆகியோரின் கண்காணிப்பின்கீழ் குறித்த...
அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளாரென சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி அமைச்சரவையில் 60 வீதமான மாற்றங்கள் இடம்பெறக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளன. புதிதாக எவரும்...
முல்லைத்தீவு புதுக்குடியிப்பு பகுதியிலிருந்து வெடிகுண்டுகளை கடத்திய ஆறு பேர் கைது செய்யபட்டுள்ளனர். இராணுவத்தினரால் விடுவிக்கபட்ட குறித்த காணியிலிருந்து இரும்புக்காகவே இரண்டு வெடிகுண்டுகள் கடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அவ்விரு பாரிய குண்டுகளையும் இரும்புக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச்செல்ல முற்பட்டபோதே...
பேரூந்தில் பயணம் செய்யும் பொழுது அதிகளவிலான கட்டணம் அறவிட்டால் அவர்களது வழித்தட அனுமதி ரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேரூந்தில் பயணம் செய்யும் பொழுது அதிகளவிலான கட்டணம் அறவிட்டால் 1955 என்ற...
வவுனியாவிலிருந்து அனுமதிப்பதிரமின்றி சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிவந்தோர் அழுத்கம பொலிஸாரால் கைது செய்யப்படனர். 50இலட்சம் பெறுமதியான 18 மாடுகளை லொறியின் மூலம் ஏற்றி வந்த போதே கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட மாடுகள் இறைச்சிக்காக கொண்டுவரப்பட்டதாக விசாரணைகளில்...
நாட்டில் இடம்பெறுகின்ற பிரச்சனைகளுக்காக காரணமாக அமைவது யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகளாகும். தமிழ், முஸ்லீம் மக்கள் மிகவும் நல்லவர்கள் எனது 40 வருட கால சேவையினை அவர்களுடன் இணைந்து பயணித்துள்ளேன் என யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் மீள்...
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்கு கிடையாது...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது, விஞ்ஞான பீட மாணவன் ஒருவர் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடிந்து – மறு...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர முதல்வர்...
தைப்பொங்கல் தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் தை பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் நடாத்தப்பட்டு வரும் பட்டத்திருவிழாவை இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து அறிவித்திருந்தனர். அதிகரித்து...
தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்படும் கூட்டு ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை இறுதி முடிவை எடுக்கவுள்ளது. இதற்காக அக்கூட்டணியின் அரசியல்குழு நாளை வியாழக்கிழமை அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு...
” எதிரணி உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு, பலமான கூட்டணியாக பயணிக்க வேண்டிய தருணத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து...
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அரசிலிருந்து வெளியேற்ற வேண்டும் – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” அரசுக்குள்ளும், அமைச்சரவையிலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். கூட்டு பொறுப்பு...
“நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டில் உணவுத்...