ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் வடமாகாண பயணம் இன்று ஆரம்பமானது. வடமாகாணத்துக்கான பயணத்தை இன்று ஆரம்பித்துள்ள சஜித் பிரேமதாச முதலாவதாக வவுனியா மாவட்டத்துக்கு வந்துள்ளார். அரசியல், சமூக மற்றும் ஆன்மீக...
வடக்கு, கிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை: நமது பயணத்தையும் கைவிட போவதில்லை – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது . தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள்...
இலங்கையில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அனுமதியின்றி, ட் ரோன் கமராவை பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்த இந்திய தம்பதியினர் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்...
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஜே.வி.பியினருக்கும் இடையில் சந்திப்புகள் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.ஜே.வி.பியுடன் கூட்டணி அமைப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விருப்பம் வெளியிட்டிருந்த்து. எனினும், இதற்கு ஜே.வி.பி. பச்சைக்கொடி காட்டவில்லை.ஆனால் ஜே.வி.பியும் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள்...
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ நாளை சனிக்கிழமை இலங்கை வருகின்றார்.கொழும்பு வரும் அவர் முக்கியத்துவமிக்க சில சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுடன் அவர் பேச்சுகளை...
மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியதால், மக்கள் சக்திக்கு எதிராக தாக்குபிடிக்க முடியாமல் கூண்டோடு இராஜினாமா செய்துள்ளது கஸகஸ்தான் நாட்டின் அமைச்சரவை. அந்நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலைமை இன்னும் முழுமையாக தணியவில்லை என்ற போதிலும், அமைச்சரவை பதவி விலகியுள்ளமை...
மிக வேகமாகப் பரவிவருகின்ற ஒமெக்ரோன் வைரஸ் ஐனவரி இரண்டாவது வாரத்தில் அதாவது அடுத்த வாரமளவில் உச்ச கட்டத் தொற்றை எட்டும் என்று நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2லட்சத்து 61ஆயிரத்து 481 (261,481)...
நாட்டில் காட்டுமிராண்டித்தனமாக சட்ட மீறல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளை – வெளிநாட்டவர்கள் மாத்திரம் வசிக்கின்ற வட்டகைகளை-“KÄRCHER” கொண்டு சுத்திகரிக்க விரும்புகிறேன் என்று வலதுசாரி வேட்பாளர் வலெரி பெக்ரெஸ் கூறியிருக்கிறார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகப் பத்திரிகை ஒன்று எழுப்பிய...
அரிசியின் விலை ஒரு கிலோ 300 ரூபாவாக அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாட்டில் நிலவும் உர நெருக்கடியை இதற்கு காரணம் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நெற்பயிர்களுக்கு...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. அதன்பின்னர்...
நாட்டின் பல பகுதிகளிலும் தடைப்பட்ட மின்சாரம் இரவு 9.00 மணிக்கு பின்னரே வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட திடீர்கோளாறு காரணமாக பல...
பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” தமது கட்சி வாக்கால்தான் மொட்டு கட்சி...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று கையொப்பமிட்டன. எனினும், மலையகக் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் கையொப்பமிடவில்லை. இதனால் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பங்களிப்புடன் மாத்திரம் குறித்த ஆவணம்...
” அரசிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் தாராளமாக வெளியேறலாம்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே. ” சுசில் பிரேமஜயந்தவாக இருக்கட்டும், மைத்திரிபால சிறிசேனவாக இருக்கட்டும், அரசில்...
துபாய் மற்றும் சிங்கப்பூர் நெல் பயிரிடாத போதிலும் அங்குள்ள நாட்டு மக்கள் பட்டினி கிடப்பதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் உணவுப் பற்றாக்குறை...
குவைத் நாட்டில் வீதியில் சுற்றித் திரிந்த சிங்கத்தைப் பெண் ஒருவர் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. வளைகுடா நாடுகளில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் காணப்படுகிறது. இந்த...
சுசிலை பதவி நீக்கிய கோட்டா: தொலைபேசியில் பேசிய மகிந்த! பாண் வாங்க, வண்டியில் பணத்தையேற்றும் நிலை வரும்- கவிந்த பனை அபிவிருத்தி சபையில் ஊழல்- அம்பலமான தகவல் அரசுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கோம்! – தயாசிறி...
கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் கூரை திருத்த வேலையின் போது , கூரைக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் கூரை திருத்த வேலைகளை, வேலையாட்களை கொண்டு, வீட்டின் உரிமையாளர் இன்றைய...
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கு ஒரு தனி நாடு என்பதைப் போலவும், அவர் ஜனாதிபதியைப் போலவுமே, அவரது செயற்பாடு அமைந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலங்கம் தெரிவித்துள்ளார். இன்று (06) யாழ்ப்பாணத்தில்...
எரிவாயு அடுப்பு வெடித்த நிலையில், பெண் கூலித் தொழிலாளியின் வீடு எரிந்து சாம்பலான சம்பவம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில், இன்று (06) மதியம், எரிவாயு...