” சுசில் பிரேமஜயந்தவுக்கு இன்று நடந்தது, நாளை நமக்கும் நடக்கலாம். எதற்கும் தயாராகவே இருக்கின்றோம்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். குருணாகலையில் இன்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில்...
“நாட்டு வளங்களைப் பாதுகாப்போம் என மார்தட்டி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, தற்போது நாட்டு வளங்களை விற்பனை செய்துவருகின்றது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றஞ்சாட்டினார். திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான...
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்திய விஜயம் பிற்போடப்படலாம் என தெரியவருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளும் அமுலில் உள்ளது. இது உட்பட மேலும் சில விடயங்களால் நிதி...
நல்லூர் கந்தசாமி கோவில் பரிபாலகர் அமரர் குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நற்செயற்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அவர்களால் எழுதப்பட்ட “எளிமைமிகு பரிபாலக ஆளுமை” என்ற நூல் இன்றைய தினம் வெளியிடப்பட்டது....
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வளர்ப்புப் பிராணியான நாயின் பிறந்த நாளுக்காக 11 இலட்சம் செலவழித்து பொறாமைப்பட வைத்துள்ளார். .சீனாவின் சாங்க்ஷா பகுதியிலுள்ள சியான்ஜியாங் ஆற்றுப்பகுதியில், தான் வளர்த்து வந்த செல்ல நாயின் 10...
இந்தியா- மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இரு தோழிகள் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா. ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்து ஒன்றாக இருந்தவர்கள் என்பதுடன், ஒன்றாகப் படித்து...
மனிதர்கள் செய்யும் முகபாவனையைப் போல, முகபாவம் செய்யும் ரோபோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ, மக்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த ரோபோவானது, பார்ப்பவர்களைப் பார்த்து சிரிப்பதும், ஆச்சரியம்...
மர குடோன் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டியில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தீ அனர்த்தம் காரணமாக, குடோன் முற்றிலும் எரிந்து நாசமடைந்துள்ளது. மேலும் அங்கிருந்த 2 தொழிலாளர்கள்...
பலாங்கொடை பிரதேசத்தில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 1700 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சீமெந்தின் கட்டுப்பாட்டு விலை 1275 ரூபாவாகும். ஆனால் கடந்த முதலாம் திகதியிலிருந்து சீமெந்து மூடை ஒன்றின் விலை 100...
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரக பதில் துணைத்தூதர் ராம் மகேஷை இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினர். இந்திய இழுவைப்படகுகள் தொடர்பிலான பிரச்சினையைப் பற்றி மகஜர் ஒன்றை கையளிப்பதற்காக இன்று...
தான் பதவியேற்ற பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எந்தக் கடனையும் பெறவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சியம்பலாண்டுவவில் இன்று (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு...
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மைத்திரிபால சிறிசேன நீதிமன்றிடம் கோரியிருந்தார். இந்நிலையில் அவரது...
திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பான, அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளரே, இந்த...
யாழில் வங்கியில் இருந்து பணத்தினை மீளப்பெற்று சென்ற முதியவரிடம் வழிப்பறிக் கொள்ளையர்கள் பணத்தினைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தினை மீளப்பெற்றுக்கொண்டு,...
யாழ்ப்பாண நகரம் கொட்டடியில் அமைந்துள்ள லிற்றோ எரிவாயு நிலையத்தில் எரிவாயுவினை நிரப்புவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயுவை பெற்றுக் கொண்ட சம்பவம் இன்று பதிவாகியது. நீண்டகாலமாக எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக மக்கள்...
பேச்சு சுதந்திரம் , இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக, தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது என தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக...
சங்கானை மரக்கறி சந்தை வியாபாரிகள் மற்றும் வெற்றிலை சந்தை வியாபாரிகள் ஆகியோர் இணைந்து இன்று (07) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதனால் சந்தை நடவடிக்கைகளும் முற்றுமுழுதாகப் பாதிப்படைந்ததுள்ளது. திடீர் வரியேற்றம் மற்றும் பிரதேச சபையினர் உள்ளக...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும், மாதகல் பிரதேச கடற்தொழிலாளர்களும் இணைந்து இன்றைய தினம்...
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களின் இருவர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு , பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் இரவு 09.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த...
அடுத்துவரும் நாட்களில் நாட்டில் பாணுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதனை பெறவும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.” – என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ” நாட்டில் தற்போது...