உலகலாவிய ரீதியில் சற்று அமைதி காத்து வந்த கொரோனாத் தொற்று பரவலானது தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் திரிபானது மிக ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது கொரோனாவின்...
நாளை முதல் நாளாந்தம் நாடுபூராகவும் மின்வெட்டை அமல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்கள் குறித்த மின்வெட்டை அமல்படுத்த அனுமதி வழங்குவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக...
” இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக நிற்கமாட்டோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...
தமிழர்களாகிய நாம் தடைகளை உடைத்தெறிந்து எமது உரிமைகளை வெல்வதற்கு மூன்றாம் நபரான சீனா தடையாக அமைவதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்ட அவர், எங்கள்...
இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளொன்றிற்கு 10,000ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கிடையிலான ஆலோசனைக்கூட்டம் அவசரம் அவசரமாக நாளையதினம் ஏற்பாடாகியுள்ளது. இக்கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குநர்,...
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சிம்பாப்வே அணிக்கான 18 பேர் கொண்ட இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனுபவ வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் குசல்பெரேரா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக அறிமுக வீரர்களாக...
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை (9) நயினாதீவுக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளை...
தேவையற்ற விடயங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்வோர் கைதுசெய்யப்படுவர் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடேர்டே நாட்டு மக்களுக்கு எச்சரித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், மிக இறுக்கமான...
சவுதி அரச குடும்ப உறுப்பினரான இளவரசி பாஸ்மா பின்ட் சவுத் (57), மற்றும் அவரது மகள் சுஹோத் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து செல்ல...
பண்டைய கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்சில் உள்ள தொல்பொருள் தளமான அக்ரோபொலிசில் பாலியல் குறும்படம் காட்சியாக்கப்பட்ட விடயம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அக்ரோபோலிசில் இரண்டு ஆண்கள் உடலுறவு கொள்வது போன்ற காட்சிகள் குறித்த டிபார்த்தினான் என்ற...
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்த அமைச்சு பொறுப்புகள்...
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்குமிடையிலான சந்திப்பொன்று நாளைமறுதினம் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதுரகத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த்...
நெடுந்தீவில் சுமார் 1200 ஹெக்டேயர் நிலப்பரப்பை வன, விலங்கு பாதுகாப்பு சரணாலயம் அமைப்பதிலிருந்து விடுவித்து வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு...
முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்பகுதியில் உழவு இயந்திரத்தின் சில பகுதிகள் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளன. இன்மை நாட்களாக குறித்த கடற்பகுதியில் கடல் அலையின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது புதையுண்ட நிலையில்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் பரிசுப்பொதி வழங்கப்பட்டு வருகிறது. 21 பொருட்கள் அடங்கிய குறித்த பரிசுப்பொதி அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் குறித்த பொதியை பெற்றுச்செல்லும் நிலையில், சில பகுதிகளில் குறித்த பொருட்கள்...
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் கனகர வாகனம் ஒன்றும் காரும் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் இன்று இரவு நாவற்குழி சந்திக்கும் நாவற்குழி பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காரில் பயணித்தவர்...
பிரித்தானிய இளவரசி மேர்கன் மார்க்கெல் பிரத்தியேக தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் பிரித்தானிய ஊடகமான மெயில் ஒன் சன்டே பத்திரிக்கை ஒரு யூரோ தண்டப்பணமாக வழங்கும் விசித்திர தீர்ப்பு ஒன்று எட்டப்பட்டுள்ளது. மேர்கன் மார்க்கெல் அவரது தந்தைக்கு...
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும், செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ச.அரவிந்தன் தெரிவித்துள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக...
சீன வௌியுறவு அமைச்சர் Wang Yi உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பை வந்தடைந்தார். சீனா- இலங்கை ஜனநாயக உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் இலங்கை வருகை தந்துள்ளார்....
இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்ணான்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பை...