அமெரிக்கா- நியூயோர்க் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். 19 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 9 சிறுவர்கள் உட்பட 19 பேர் பலியாகினர். மேலும்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தனது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போன இரு ஆண்டுகளை மீளப்பெறுவதற்கு வாக்கெடுப்பு நடத்துமாறு கண்டியில் இளைஞர் ஒருவர் தன்னிடம் யோசனை தெரிவித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்....
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ஏன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வரவேற்றார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விளக்கியுள்ளார். இலங்கை வெளிவிவகார...
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரைக் கைது செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதில்...
இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடையையடுத்து இலங்கையில் மலர் வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலர் வளர்ப்பாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். குறிப்பாக மலர்களை பெருமளவில் ஏற்றுமதி செய்தவர்கள்கூட தற்போத கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல சுப நிகழ்வுகளுக்கு...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பெரும் அநீதி இழைத்துள்ளார் – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்பது பாரிய பாரம்பரியக்...
ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 1000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடத்தில் 1400 கோடி ரூபா செலவு ஏற்பட்டுள்ள நிலையில் 400 கோடி...
அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெளியேற்றுமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தனி வழி பயணத்துக்கு தயாராகிவிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், திட்டமிட்ட அடிப்படையில் அரசை விமர்சிப்பதாகவும், அரசுக்குள் இருந்துகொண்டு...
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாரந்தனை வடக்குப் பகுதியில், நான்கு வயது சிறுவன் ஒருவன், நேற்றுக்காலை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். விஜயேந்திரன் ஆரணன் என்ற 4 வயது சிறுவனே, இவ்வாறு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்து தந்தை...
பளை முகமாலை பிரதேசத்தில் உள்ள திருச்சபைக்கு சொந்தமான காணியொன்று திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தை சேர்ந்த பளை பிரதேச சபை உறுப்பினராலேயே காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...
நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமன சஜித் பிரேமதாச தெரிவித்தார்....
விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த பண்டிதரின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு பண்டிதரின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது பண்டிதரின் உருவப் படத்திற்கு மாலை சூட்டப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பண்டிதரின் தாயாருடன் யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்...
கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவைக்கான புதிய தொடரூந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5.10 மணிக்கு கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த தொடருந்து நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த...
வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோப்பாய் மற்றும் கொக்குவில் உள்ள வீடுகளில் புகுந்தே குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைதானவர் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த கொலின்...
வரலாற்றில் எங்கும் எப்போதும் எமக்கும் சீனாவுக்கும் இடையில் மனக்கசப்புகள் எவையுமே நிகழ்ந்ததில்லை. சீனா எமது உயிர் நண்பன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு...
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20 டொலர்களால் குறைவடைந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னர் உலக...
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் – திருநகர் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில்...
சீனாவில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தாம் முன்னுரிமை வழங்குவதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ வாங்க் யீ உறுதியளித்தார். இன்று (09) சீன வெளியுறவுத்துறை...
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு களை கட்டியுள்ள நிலையில் எரிவாயு வாகனத்தை துரத்தி சென்று எம்.பி ஒருவர் காஸ் கொள்வனவு செய்த சுவாரஸ்ய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பெண்களே நம் தேசத்தின் கண்கள் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் மார்ச் மாதம்...