தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமைமிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு. சண்முகராஜா சிவஸ்ரீக்கு இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...
சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. கஜா சாயன் என்ற குறித்த சிசு நள்ளிரவு பால் குடித்துவிட்டு நித்திரையோகொண்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பார்த்தபொழுது குழந்தையின் மூக்கால்...
உள்ளாட்சி சபைத் தேர்தலை உரிய காலப்பகுதிக்குள் நடத்துமாறு ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா இந்த வலியுறுத்தை விடுத்தார். ” உள்ளாட்சிமன்றங்களின் செயற்பாட்டுக்கு மக்கள் நான்காண்டுகளே...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த சவாலை விடுத்தார். மத்திய வங்கி பிணைமுறி...
கிறிஸ்தவ தேவாலயமான ஓல் செயின்ட்ஸ் தேவாலயமான வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொறளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை இனங்கண்டு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் குறித்த கைக்குண்டை மீட்டுள்ளனர். அத்துடன்...
திருகோணமலை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. இன்றைய தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்கோ-முகம்மதிய்யா நகர்ப் பகுதியில் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. இதேவேளை மூதூர்- கட்டைப்பரிச்சான்-அரபா...
தலைமன்னார் பிரதான வீதியில் இன்று (11) மாலை தலைமன்னார் ஸ்ரேடியம் சந்திப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான வாகனம், டிப்பர், முச்சக்கர வண்டி, துவிச்சக்கர வண்டி என வரிசையில் சமிஞ்சைக்காக காத்திருந்த வாகனங்களை...
ஆன்லைன் மூலம் வாங்கிய வடையில் பிளாஸ்டிக் இருந்தது என்றும், அது என் தொண்டயில் சிக்கியது எனவும் நடிகை ஒருவர் கூறியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்த சாம்பவி சில காரணங்களால்...
புதிய யுகம் நோக்கி பயணிக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாண மாவட்டத்தில்...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சிறுநீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 30 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் ஆதார...
அரிசியை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 03 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் தேவையான அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சம்பா அரிசிக்கு மாற்றாக 2...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவசர அவசரமாக கரை திரும்பினர். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்...
இலங்கை மின்சார சபையால் நேற்று அறிவிக்கப்பட்ட ஒரு மணித்தியால மின் வெட்டால் பேக்கரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொருட்கள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு...
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றையதினம் யாழ்ப்பாணம் – தையிட்டியில் முன்பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார்....
தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் நடாத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் வர்த்தக சந்தை யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது....
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியதாக ஜப்பான் கடலோர காவற்படை தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆவது ஏவுகணை சோதனையை வடகொரியா நடாத்தியுள்ளது . வடகொரியாவின் ஏவுகணை சோதனை...
இலங்கையின் மக்கள் வங்கி, சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தின் கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப்பசளை தரக்குறைவாக இருந்தமையால் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது. குறித்த விவாதத்தை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித்...
அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் செலவினங்களை மேலும் குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார். அது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைத்து அமைச்சர்களுக்கும்...
மாமனாரை மருமகன் தாக்கி கொலை செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – சேகுவந்தீவு பகுதியில் இச்சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. மதுபோதையினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தழுவப்...