மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருணாகல் வரையிலான பகுதி அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்த...
விரைவில் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயரத்தர பரீட்சை இடம்பெறவிருப்பதால். அதற்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்பாண ஏனைய அனைத்து நடவடிக்கைகள் இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது ,எனபரீட்சை...
நாட்டில் எவரும் அரிசியை இறக்குமதி செய்யலாம் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சந்தையில் தற்போது அரிசியின் விலை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முகமாக அரிசியை இறக்குமதிசெய்வதற்கு...
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முதல் தடவையாக பட்டப்போட்டி இன்று நடத்தப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காட்டிலேயே இப் போட்டிகள் பிறபகல் 4:00 மணிக்கு இடம்பெற்றன. வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட மற்றும்...
நடிகர் நடிகைகளுக்கு காதல் கசந்தால் என்ன நடக்கும் என்பதற்கு அமெரிக்க காதல் ஜோடி உதாரணமாகியுள்ளது. அமெரிக்காவில் ஹாலிவுட் பட உலகில் மிகவும் பிரபலமாக விளங்கிய நட்சத்திர காதல் ஜோடி ஜேசன் மோமோவா, லிசா போனட். இவர்கள்...
பொங்கல் திருநாளை யோட்டி மதுரை பாலமேட்டில் இன்று காலை தொடக்கம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. நடைபெற்ற போட்டியில் 729 காளைகள் விடப்பட்டது. பாலமேட்டு ஜல்லிக்கட்டில் பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் மொத்தமாக 21...
வடகொரியாவில் நேற்றுமுன்தினம் ஏவப்பட்ட ரயில் ஏவுகணையை தயாரித்த 5அதிகாரிகள் மீது பொருளாதாரத்தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் நாட்டின் ராணுவத்திறனை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக...
பசுபிக் நாடான டோங்காவில் கடலுக்கடியிலுள்ள எரிமலை வெடித்ததில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் ஏற்பட்டதில் ஒரு தேவாலயமும் ஏராளமான வீடுகளும் சுனாமி அலைகளால் அடித்துச்செல்லப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது. கடலுக்கடியில் Hunga Tonga-Hunga Haʻapaii எனும்...
வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் 250 Kg கஞ்சா யாழிலிருந்து கொழும்புக்குக் கடத்தப்பட்ட போது சோதனை சாவடியில் வழிமறித்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று பிற்பகல்...
இந்திய டெஸ்ட் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி ருவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளார். சில நிமிடங்களுக்கு முன் வெளியிட்ட ருவிட்டர் பதிவு மூலம் “இந்திய அணிக்கு தலைமை தாங்க...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 15-01-2022 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய திகதி அறிவிப்பு! தோல்விக்குக் காரணம் பிரபாகரனே: ரணிலின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் பதிலடி இறந்த நிலையில் கரையொதுங்கிய மீன்கள் பஞ்சத்திலிருந்து மக்களை கூட்டமைப்பு...
கடந்த வருடம் பணம் அச்சிடப்பட்டமையாலேயே நாடு நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைத்தது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் .தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் மத்திய...
இரண்டு மாதங்களாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும்...
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பட்டிப் பொங்கல் விழா இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – சந்திரத்து ஞான வைரவர் ஆலயத்தில் கோ பூசை இடம்பெற்று, பின்னர் கோபவணி, மற்றும் கோமாதா கீர்த்தனங்கள் என்பன முறையே இடம்பெற்றது....
1994 ஆம் ஆண்டில் சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு கண்ணை இழந்த நிலையில், அனுதாப வாக்குகளால் வெற்றி பெற்றதைப் போல ரணில் விக்கிரமசிங்கவின் கூற்று அமைந்திருக்கிறது. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...
சிங்கப்பூரில் உள்ள ஒருவர், தனது HDB பிளாட்டுக்கு வழக்கமான வருகை தரும் ஒரு காக்கையினை அதன் முதுகில் செல்லமாக அவர் வருடிவிடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். Singapore Incidents என்ற Facebook பக்கத்தில் தான் இந்த...
2021ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2 ஆயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 2021 ஆம்...
பிரபாகரன் தோற்கடித்தார் என்றால், இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையைப் பற்றி பேசுவதற்குத் தயார் இல்லையென்றால், நீங்கள் ஜனாதிபதியாக வந்து என்ன செய்யப்போகிறீர்கள். இவ்வாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.....
ஜனாதிபதித் தேர்தலை மனதில் வைத்து உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றனர் என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின்...
எதிர்வரும் காலங்களில் உலர் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டிய நிர்பந்தம் நாட்டில் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – களுதாவளை அன்பின் வீடு மற்றும் குறித்த இல்லத்தில் உள்ள...