தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு விவசாயிகளுக்கு அரசாங்கம் அநீதி இழைத்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் பாகிஸ்தானிலிருந்து பீட்ரூட் இறக்குமதி செய்துள்ளது. ஆனால் வடக்கில் விவசாயிகள் பீட்ரூட் அறுவடை செய்யவுள்ள நிலையில்...
நடிகர் தனுஷும் ரஜினிகாந்தின் மகளும் தனுஷுன் மனைவியுமான ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பர அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக இருவரும் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில், “நண்பர்களாகவும்,...
” அரசின் காலை வாருவதற்கும், பயணத்தை தடுப்பதற்கும் நாம் தயாரில்லை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
நெல் அறுவடை இடம்பெறுவதனால் அடுத்த வாரம் முதல் அரிசியின் விலை சரிவடையும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது கடந்த வாரங்களில் அரிசியின் விலையில் அதிகரிப்பு காணப்பட்டது. நெல் தட்டுப்பாடு மற்றும் நெல்லின் விலை...
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்குமிடையில் நாளை கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிப்பதற்காக, தமிழ் பேசும் தரப்புகளின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் இதன்போது கையளிக்கப்படவுள்ளது....
உடல்நலம் குன்றிய மனைவியை சரிவரக் கவனிக்க முடியவில்லை என்பதால் மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவமானது கேரளாவில் இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்த ஜோசப் (80), என்பவர் விவசாயி....
ஜப்பானியக் கடற்பகுதிக்கு அருகில் உள்ள கடலில் வடகொரியா மேலும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இன்று சோதனை செய்துள்ள நிலையில், முதலில் தென்கொரியா இராணுவம் இதனை உறுதிசெய்துள்ளது. இம்மாதத்தில் மட்டும் வடகொரியா பரிசோதிக்கும் நான்காவது ஏவுகணை சோதனையாகும்....
டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள விராட் கோலி, தன்னுடைய ஈகோவை விட்டு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் தனது...
மூத்த கல்வியலாளர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் அகில இலங்கை சைவ மகா சபையினால் “அன்பே சிவம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அகில இலங்கை சைவ மகா சபை தைப்பூச திருநாளை முன்னிட்டு நடாத்திய அன்பே சிவம் நிகழேவும்,...
இந்தியாவிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதன் மூலம் மின்சாரத் துண்டிப்புக்கு தீர்வு கிடைக்குமென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எரிபொருளை எப்படியாவது பெறவேண்டுமென்ற முனைப்பில் இருக்கும் இலங்கையானது, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்தாவது எதிர்வரும் நாட்களுக்கான...
கண்டி மறை மாவட்டத்தின் 07 ஆவது புதிய ஆயராக வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை கண்டி புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (17) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதுவரை கண்டி மறைமாவட்ட ஆயராக பணியாற்றிய ஜோசப் வியானி...
இனிவரும் அடுத்த தேர்தலில் நாம் சுதந்திரக்கட்சியின் தலைமையிலான கூட்டணியிலேயே களமிறங்குவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
10 வயது சிறுமி இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல் வெளிக்குச் சென்ற போது, சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் மத்தியப்பிரதேசம் செகோர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிட கூடாது என்பதற்காக துஷ்பிரயோகம் செய்தவர்...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து குருநாகல் மற்றும் கொழும்பில் இருந்து கண்டி வரையிலான புதிய பேருந்து கட்டண பற்றிய விபரம் நிலான் மிராண்டா வெளியிட்டுள்ளார். இதன்படி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், கொழும்பில் இருந்து குருநாகலுக்கு...
தடுப்புச் சிறையில் இருந்து விடுதலையாகும் முன்னாள் விடுதலைப் புலிப்போராளியின் வாழ்க்கை போராட்டத்தைப் பேசும் சினம்கொள் திரைப்படத்தை ஈழத்தில் உள்ள மக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என்று ஈழத்து எழுத்தாளரும் சினம்கொள் படத்தின் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியருமான தீபச்செல்வன்...
அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் தாக்குதல் மேற்கொள்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியிலேயே ட்ரோன் மூலம் தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும்.,...
பெண் ஒருவரை வேண்டுமென்று, ரயில் வரும் நேரம் பார்த்து, நபர் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ள சம்பவமானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் இச்சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது. ஆனால் தெய்வாதீனமாக, அவசரகால...
அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்பட்ட டென்னிஸ் வீரர் ஜோகோவிச், துபாய் விமான நிலையத்தில் பெல்கிரேடு செல்லும் விமானத்தில் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். அவுஸ்திரேலியாவில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்...
ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்தவரின் தலையை வெட்டிய சம்பவம் ஆந்திரவில் இடம்பெற்றுள்ளது. ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுப்பது அங்கு வழமையான ஒன்றாக உள்ளது....
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார். உடல் சுகயீனம் காரணமாக நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்றானது உறுதியானது. இதனையடுத்து பி.சி.ஆர். பிரிசோதனையும் அவருக்கு நேற்று முன்னெடுக்கப்பட்டது....