பிரான்ஸின் பிரபல இளம் சினிமா நட்சத்திரம் காஸ்பார்ட் உல்லியேல் (Gaspard Ulliel) பனிச் சறுக்கு விளையாட்டு விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். 37 வயதான காஸ்பார்ட் நாட்டின் தென் கிழக்கு மாவட்டமான Savoie மலைப் பகுதியில் பனிச்சறுக்கு...
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனை சம்பந்தமாக எதுவுமே கூறப்படவில்லை. அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் தமது கொள்கைகளை ஓரங்கட்டிவிட்டு தனது செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தரவேண்டும் என தெரிவித்துள்ளார்....
தெற்காசியா மற்றும் கொமன்வெல்த்துக்கு பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் அகமட் விம்பில்டன் இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்தார். இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், வடக்கு...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபை பண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இறுதியாக...
யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 12 ஆவது தடவையாக இம் மாதம் ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில்...
வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக இருந்தவர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு ஆணையாளரின் உத்தரவின்படி மாகாண நிர்வாகத்தில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதன்பிரகாரம் சுகாதார அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த செந்தில்நந்தனன் மாகாணசபை பேரவை செயலாளராக...
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடப்பெற்றது. ஜே.வி.பியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்...
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை இடமாற்றம் செய்யும் ஜனாதிபதி யோகோ விடோடோவின் தீர்மானத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை இடமாற்றம் செய்வதற்கான மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பெடுப்புக்கு விடப்பட்டது. அதற்கமைய பெரும்பான்மையினரின் ஆதரவுடன்...
இராணுவக்கட்டுப்பாட்டில் நீண்டகாலமாக இருந்த யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பாதையான கட்டுவன்- மயிலிட்டி வீதியின் 400மீற்றர் தூரத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதிப்பகுதியில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற...
வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் உச்சநீதிமன்ற வழக்கு ஆவணங்கள் நீண்டகாலமாக மொழிப் பிரச்சினை காரணமாக நிலுவையிலுள்ளது. அவற்றை கால தாமதமின்றி விரைவுபடுத்தி தீர்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கையின் பிரதம நீதியரசரிடம் வலியுறுத்துவதற்கு மகஜர்...
வடமாகாணத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஏற்றுமதிக்கான ஒரு கலாசாரம் உருவாகியுள்ளது என வர்த்தக தொழில்துறை மன்றத்தின் உப தலைவர் கு.விக்னேஷ் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டின் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய...
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியன் ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் கலந்துகொண்டார் சானியா மிர்சா, பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை...
தமிழ்நாடு – தருமபுரியில் ஊரடங்கை மீறி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்திய 40 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் – முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ சில்லி...
இலங்கையில் வாழ்ந்ததாக கூறப்படும் காண்டாமிருகக் கூட்டத்தின் மண்டையோடுகள் உள்ளிட்ட எலும்புத்துண்டுகள் மடுல்சீமை மற்றும் ரிலவுலு மலையடிவாரத்தில் லுணுகல வயல்வெளியில் இருந்து 80 அடிக்கு கீழே மாணிக்கக்கல் சுரங்கத்தில் புதைக்கப்பட்டதாக தொல்பொருள் பட்டதாரி நிறுவனத்தின் விலங்கியல் நிபுணர்...
இலங்கையின் நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான காமினி செனரத், ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியால், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (19) முற்பகல், காமினி செனரத்திடம் கையளிக்கப்பட்டது. இலங்கை நிர்வாகச்...
வீடுகளில் மரக்கறிகள், கால்நடைகள் வளர்ப்போர் குறிப்பாக வீட்டிற்கு தேவையானவற்றை வைத்திருப்பவர்கள், அடுத்து அவர்களுக்கு என்ன தேவை என்பது குறித்து ஆராயப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை ஏற்புடையதாக இல்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பனர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
இலங்கைக்கு ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசியை இலவசமாக வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும்...
கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையில் பல மாதங்களாக ‘எக்ஸ்ரே அட்டைகள் இன்மையால் பரிசோதனை அறிக்கைகளைப் பெறுவதில் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர். மருத்துவ சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் ‘எக்ஸ்ரே’ பரிசோதனைக்கு பரிந்துரைத்தாலும் அவற்றை...
தைப் பூசத்தை முன்னிட்டு சாமியாருக்கு மிளகாய்பொடி அபிஷேகம் இடம்பெற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சாமியாருக்கு மிளகாய்பொடி அபிஷேகம் நடைபெற்றது. தேவதானம்பேட்டையில் உள்ள தண்டாயுதபாணி முருகன் ஆலயத்தில்,...