விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குமாறு விவசாய அமைச்சுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இடைப் போக பயிராக பாசிப்பயறு விளைவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரும்போக நெல் அறுவடை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் சிறுபோக விதைப்பு...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்கள் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 13-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு ஏழுமலையான் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 13...
ஆதாரம் எதுவுமின்றி செய்திகள் வெளியிடுவோர் சிறையில் அடைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பில் சவூதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் அண்மைக்காலமாக பொய்யான செய்திகள் இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ஆதாரம் இல்லாது...
எதிர்வரும் செய்வாய்க்கிழமை முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுலாக வாய்ப்புக்கள் உள்ளன என இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டொக்டர் சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், அனல் மின் நிலையங்களில் தற்போது பயன்படுத்தப்படும்...
மீன் பிடிப்பதற்காக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம்(21) காலை மீன்பிடிப்பதற்காக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காரூபன் (வயது 37), தவராசா சுதர்சன் (வயது 41) ஆகிய இருவரும் கடலுக்கு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ” நல்லாட்சியின்போது ஜனாதிபதியாக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டார். எனவே, 21/4...
துறைமுக நகரத்தில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பிகள் அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகப்பதிவுகளில் வெளியாகும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று கொழும்பு துறைமுக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும்,...
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை ஈராண்டுகளுக்கு நீடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே முன்வைத்துள்ள யோசனைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். “டயானா கமகேவுக்கு ஏதாவது காய்ச்சல் வந்திருக்க வேண்டும்....
நாடாளுமன்றத்தின் பதவி காலத்தை நீடிப்பதற்கு எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதியின் பதவி காலத்தையும், நாடாளுமன்றத்தின் பதவி காலத்தையும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும். அதற்கான யோசனை முன்வைக்கப்படும்...
கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் 20 ஆம் திகதி நள்ளிரவு 11.50 மணியளவில் தாயும் மகளும் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். ஆனந்தராசா சீதேவி (வயது...
தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அலுவலகத்திற்கு அருகிலிருந்த பல கஞ்சா செடிகளை அந்நாட்டு பொலிஸார் அகற்றியுள்ளனர். கஞ்சா செடிகள் பழங்குடியின கொய்சான் சமூகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கு சொந்தமானது, அவர்களில் சிலர் மூன்று...
கொழும்பு துறைமுகத்துக்கு சில மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூர் எக்ஸ்-பிரஸ் பேர்ள் எண்ணெய் கப்பல், தீ விபத்து காரணமாக இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட வேண்டிய இரண்டாவது இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எக்ஸ்-பிரஸ் பேர்ல் எண்ணெய்...
நல்லாட்சி அரசாங்கத்தில் தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கையொப்பமிட்ட சில வர்த்தமானி அறிவித்தல்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச...
தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி – தொல்லை கொடுத்த இளைஞரை, நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சியம்பலாண்டுவ பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர், பெண்ணொருவருக்கு தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி...
விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். நாசக்கார வேலைகள் மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு ஆபத்தான நிலைமை நீங்கும் வரை தாம் பதவி விலகுவதாக விலங்கியல் திணைக்களத்தின்...
நெடுஞ்சாலைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் சூழல் மாசடைதல் காரணமாக உயிர்பல்வகைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பறவைகள் உட்பட 500,000 ற்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் சமீபத்திய ஆண்டுகளில் இறந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன....
கடந்த இரு தினங்களாக ஐரோப்பிய செய்தி ஊடகங்களில் இத் தகவல் வெளியாகி வருகிறது.”பதற்றப்பட ஒன்றும் இல்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்” என்கின்றனர் நிபுணர்கள். ஒமெக்ரோனில் இருந்து சிறிது மாறுபட்ட அதன் “சகோதர வைரஸ் திரிபு...
வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து கடற்றொழிலிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை என வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது நேற்றைய தினம் காலை வல்வெட்டித்துறையில் இருந்து கடற்றொழிலுக்காக ஒரு படகில் இரு மீனவர்கள் சென்றுள்ள...
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 12 வது தடவையாக இன்றையதினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் சம்பிரதாயபூர்வமாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் ஹார்ன்போல் மற்றும் தொழில்சார் பிரதிநிதிகளால்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றது. 13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணிதிரண்டு வருமாறு கோரியே இத் துண்டுப்பிரசுர விநியோகம் இன்றைய தினம் இடம்பெற்றது. தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை...