“நாட்டில் எந்தவொரு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதில் ஐக்கிய மக்கள் சக்தியே நிச்சயம் வெற்றிபெறும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மக்களை பாதுகாப்போம்...
கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 7 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதையல் அகழும் நோக்கோடு குறித்த 7 பேரும் இரண்டு வாகனங்களில் சென்ற பொது கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதி பொலிஸ்...
பழமொழி கூறி நாட்டின் அதிபரை அவமதித்ததாகக் தெரிவித்து பிரபல பெண் பத்திரிகையாளர் செடப் கபாஸ் என்பவரை துருக்கி நீதிமன்றம் சிறையில் அடைத்துள்ளது . “முடிசூடிய தலை அறிவுள்ளதாக மாறிவிடுகிறது என்றொரு பழமொழி உள்ளது. இது உண்மையல்ல...
டோங்கோவை தாக்கிய சுனாமியால் அள்ளுண்டு சென்று ஒன்றரை நாட்களுக்கு மேல் கடலில் தத்தளித்த மனிதர் காப்பாற்றப்பட்டுள்ளார். இதில் அட்டாடா தீவைச் சேர்ந்த லிசாலா போலா என்பவரையே கடலுக்குள் சுனாமி பேரலை இழுத்துச் சென்றுளடளது. இது தொடர்பில்...
வெட்டுக்கிளி புகுந்த வயலும் சீனா புகுந்த நாடும் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.இவ்வாறு ஜேர்மன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கை அகிம் ஸ்கோன்பெக் கூறியுள்ளார். சீனா ஒரு நாட்டில் கண் வைத்து விட்டால் அந்த...
நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இன்று திங்கட்கிழமை ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் இரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது....
நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. கடந்த ஒரு வார காலத்தில் 5,391 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஒரு வார காலத்தில் 87 கொரோனா வைரஸ்...
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைவொன்றை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிபுணர்கள் குழு அப் பணியை நிறைவு செய்துள்ளது. கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் தற்போது இக் குழுவானது...
நாட்டில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில், கலந்துரையாடி தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் “தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை தோற்கடிப்போம்” எனும் அரசியல் விளக்க கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது. இன்று இரவு 7 மணியளவில்...
கொரோனா உலகளாவிய ரீதியில் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது தான் கிரிபாடி நாட்டில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக கிரிபாடி நாடு கொரோனா ஊரடங்கை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிலிருந்து...
அபுதாபியில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிரொலியாக மறுஅறிவித்தல் வரை ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்களுக்கு தடைவிதிப்பதாக ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அபு தாபியில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை...
எரிவாயு ஏன் தானாக வெடிக்கிறது, இது யாரோ பின்னால் இருந்து வெடிக்க வைப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சந்தேகம் வெளியிட்டுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கேஸ் வெடிப்பு பற்றி விசாரணை நடத்த...
அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். கைதாகும் மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலமிடப்படவுள்ளன. எதிர்வரும்...
நாடு வழமைக்கு திரும்பிய பிறகு எனது திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என நியுசிலாந்தின் இரும்பு பெண்மணி ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார். வரும் பெப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் திருமண ஏற்பாடுகளும் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது....
பயணி முகக்கவசம் அணியாமையால் விமானத்தை திருப்பி ஆரம்ப இடத்திற்கே கொண்டு சென்ற சம்பவம் மியாமி – லண்டன் விமானப்பாதையில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டன் நோக்கி நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச்...
‘என்ர வேலை நேரம் முடிஞ்சுது என்னால் விமானத்தை இயக்க முடியாது’ என விமானி சொன்ன சம்பவம் சவூதி தம்மம் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்...
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் மினிவேன் மூலம் நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குறித்த வெடிகுண்டு வேனின் எரிபொருள் தொட்டியில் பொருத்தப்பட்டதாக தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில்...
மீண்டும் நாடு முடக்க நிலைக்கு செல்ல வேண்டிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற உடைக்க சந்திப்ப்பில் கருத்து...
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தனவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், அவரின் கணவர் மற்றும் மகளுக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக அவர் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #SriLankaNews