கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றைபொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது அதன் முகாமையாளர் உட்பட பத்து பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன் முகாமையாளர் கந்தானை பிரதேசத்தில்...
இலங்கையின் பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி முகத்துவாரம் காளி கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரை நீதி கிடைக்காமையினால் அவரது மனைவி சந்தியா எக்னலிகொட...
சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகளின் ஊடாக கொவிட் 19 மொபைல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 500ற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மூன்றாவது டோஸை வழங்குவதற்காக கொவிட் மொபைல் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகளின்...
முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகனான ஹசீம் என்பவர் ஹெரோயினுடன் போதைப்பொருளுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டரிகுணாமலை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா...
உடல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சிறுமி சுகவீனம் காரணமாக சங்கானை பிரதேச வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...
மானிப்பாயில் வாள்கள் மற்றும் கோடரிகள் மீட்பு! வலிமேற்கில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு!! விவசாயிகளுக்கு இழப்பீடு! – ஒரு கிலோவுக்கு 25 ரூபா மின்விசிறிகள், குளிரூட்டிகளை அணையுங்கள்!! – நாட்டு மக்களிடம் கோரிக்கை சுற்றுலா பயண நாடுகளில்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச திடீர் சுகவீனம் காரணமாக நேற்று பிற்பகல் கொழும்பு நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுகுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மதியம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் நலமுடன் இருப்பதாக...
நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்று பாவிக்கும் மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகள் போன்றவற்றை இயன்றளவுக்கு அணைத்து மின்சாரத்தை சேமிக்க மக்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார நெருக்கடி தொடர்பில் இலங்கை...
பிரிட்டன் பாதுகாப்பு பிரிவினர் இலங்கை போலீசாருக்கு பயிற்சி வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அதிகரித்துவரும் கரிசனைகள் காரணமாக ஸ்காட்லாந்து போலீசார் இலங்கை போலீசாருக்கு பயிற்சி வழங்குவதை ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளனர்....
இலங்கைக்கு இலங்கை மின்சார சபைக்கு எதிர்வரும் காலங்களில் போதியளவு எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் மின்வெட்டு நடைமுறையில் இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் வரை 500 மெற்றிக் தொன் எரிபொருளை...
மலையகத்தில் மாவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் லயன் குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக பொகவந்தலாவை, சாமிமலை, மஸ்கெலியா, டயகம போன்ற தோட்ட பிரிவுகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இது...
அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் முகவர்களை கண்டறிய நுகர்வோர் அதிகார சபை நாடளாவிய ரீதியில் திடீர் சோதனைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 56 சீமெந்து விற்பனை நிலையங்கள் அண்மைக்காலமாக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு...
பண்டோர ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ள பெருந்தொகையான சொத்துக்களை மறைத்து வைத்துள்ள நபர்கள் தொடர்பில் தான் தகவல் வழங்குவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஊழல் ஆணைக் குழுவும் அவரது கோரிக்கையை...
சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டில் பெரும்போகத்தில் பெருமளவான நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், குறித்த பயிர்களுக்காக இழப்பீடு வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆலோசனைக்கமைய...
காணி ஒன்றிலிருந்து பொலிஸாரால் வாள்கள் மற்றும் கோடரிகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 9.30 மணியளவில் பொலிஸார்...
வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று ஆரம்பமானது. இன்றைய கூட்டத்தினை இடை நிறுத்திவிட்டு பிரதேச சபை உறுப்பினர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து பிரதேச சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். முன்பள்ளி...
உலகில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதிப்படுத்தியுள்ளார். சுற்றுலாப்பயணிகளின் வருகை தற்சமயம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் இது இலங்கையின் பொருளாதாரத்தை...
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்ப உலக நாடுகளிடம் உதவி கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியிருந்தனர். இந்த நிலையில் சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாத காரணத்தினால் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது....
வீடு ஒன்றினுள் புகுந்த வன்முறைக்கும்பல் ஒன்றால், குறித்த வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயை வைத்து விட்டு அங்கிருந்தது தப்பிச்சென்றுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – கொக்குவில் நந்தாவில் அம்மன்...