நாட்டில் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் 6 ஆயிரத்து 896 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் – என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா,...
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டை மீண்டும் முடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது பெரும் தாக்கங்களுக்கு வழிவகுக்கும். எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.” – என்று அரச மருத்துவ அதிகாரிகள்...
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கான யோசனைகள் அடங்கிய திட்டமொன்றை அரசிடம் கையளிப்பதற்கு அரச பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டமொன்று நேற்று முன்தினம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே...
“நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்...
இலங்கையில் சுமார் 160 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற களனிதிஸ்ஸ தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தற்போதைய மின்சார நெருக்கடி காரணமாக குறித்த...
ஒருசாரார் என்னை அழிக்க நினைத்தார்கள். ஆனால் இளைஞர்,யுவதிகள் என்னை மீட்டு எடுத்தனர் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில்...
இதுவரை வீடு ஒரு கல்வீட்டையே கண்டிராத மக்களுக்கு வீட்டுக் கடன் நிலுவையை செலுத்துமாறு வீடமைப்பு அதிகார சபை எழுத்துமூலம் அறிவித்த சம்பவமொன்று பிங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது. பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 6...
பலாலி விமான நிலையத்துக்கு செல்வதற்கான பாதையை விடுவிக்க வேண்டிய தேவை காரணமாகவே கட்டுவன் – மயிலிட்டி வீதி முதற்கட்டமாக விடுவிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைதலைவருமான அங்கஜன் இராமநாதன்...
நாட்டில் இன்று மாத்திரம் 927 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு பதிவான அதிகளவு தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். கடந்த செப்டம்பர் மாதம் நாடு திறக்கப்பட்டது. அதன்பின்னர் 600 வரையான...
ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை அமெரிக்க அதிபர் கெட்ட வார்த்தையால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுத்த போது அவருக்கு இருந்த ஆதரவு தற்போது தொடர்ந்து...
செல்போனை பயன்படுத்தி கொரோனாவை கண்டறிவதற்கான முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்சமயம் பிசிஆர் முறையை பயன்படுத்தியே உலகளாவிய ரீதியில் கொரோனா கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செல்போன் மூலம் கொரோனா சோதனை நடத்துவதற்கான புதிய...
பிரபல மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 100ற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கட்டான சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 18ஆம் திகதி கொச்சிக்கடையிலுள்ள பொது விழா மண்டபத்தில்...
பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் இணைந்து கற்கைநெறிகளை தொடர்வதற்கு 500 அழகுக்கலை நிபுணர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அழகுத் துறையில் ஈடுபட்டுள்ள பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின்...
இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலினும் புரிந்துகொண்ட யதார்த்தத்தினை விளங்கிக்கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன் பிடிப்...
அண்மையில் கொரோனா விதிமுறைகளை மீறி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டமை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் போரிஸ் ஜோன்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தது மட்டுமன்றி அவருக்குச் சொந்தமான கட்சியான...
சுத்தமான நிதியளிப்பு தொடர்பான முன்னணி சர்வதேச அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள சமீபத்திய ஊழல் புலனாய்வு சுட்டெண்ணின் படி, இலங்கை ஊழல் நிறைந்த நாடுகளில் மேலும் எட்டு இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட சுட்டெண்ணின்...
இந்திய நாட்டின் 73வது குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் மேற்கு வங்காள மாநில பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியின் பெயர்...
இனிவரும் காலங்களில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே வாக்காளர் பட்டியல் என்றபடி தேர்தலை நடத்தவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 25ஆம் திகதி இந்தியாவில் தேசிய அளவில் வாக்காளர் தினம்...
உக்ரைனில் ரஷ்ய – உக்ரைன் எல்லை பிரச்சனை தற்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமான மோதலாக மாறியுள்ளதாக வெளிநாட்டு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை அண்மைய நாட்களாக குவித்து வருகின்றது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு...
“தற்போதைய சூழ்நிலையில் அரச அதிகாரிகள் அல்ல, அமைச்சர்களே பதவி விலகவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” இந்நாட்டில்...