” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர்...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று மாலை கைது செய்தனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை...
யாழ்ப்பாணம் கச்சேரி அருகிலுள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருக்கும் வாகனங்களின் இலக்கங்களை பதிந்து எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்ற நிலையில் தேவையற்ற காத்திருப்பை தவிர்ப்பதற்காக வாகன...
காரைநகரில் இடம்பெற்ற வீதி மறிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வாகனங்களின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் பிரதேச செயலகம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கலந்துரையாடி, வரிசையில் உள்ள வாகனங்களின் இலக்கங்களைப்...
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவிவிலகக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ் நகர் நோக்கி நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு துவிச்சக்கர வண்டி பேரணியொன்றை மேற்கொள்ள சில பொது அமைப்புகளினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....
நாட்டில் எதிர்வரும் 9 ஆம் திகதி அவசரகால சட்டத்தையோ அல்லது அவசரகால நிலையையோ பிரகடனப்படுத்துவது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான...
ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ரட்ணசிங்கம் பரமேஸ்வரன் என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்துள்ளார். 48 வயதான அவர் இன்று காலை தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என தமிழ் அகதிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம்...
யாழ்ப்பாண நகரில் அண்மைக்காலமாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் கைது...
ரஷ்ய எரிபொருள் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதிநிதிகள் காலை நாட்டை வந்துள்ளனர். எரிபொருள் இறக்குமதி தொடர்பில் சம்பந்தப்பட்ட எரிபொருள் நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுப்படுத்தும் வகையில் 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளின் விலைகளும் அதிகரித்து உள்ளது....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும்வரை ஓயமாட்டோம் – என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு அறிவித்தார் . ஜனாதிபதி...
நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் நிலைய ஊழியர்கள் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில், பெற்றோல் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிடையில் காத்து நிற்கின்றனர். அண்மைக் காலமாக...
கல்முனை பகுதியில், 2 ஆயிரத்து 160 லீற்றர் மண்ணெண்ணெயை பதுக்கி வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே, உரிய அனுமதிபத்திரமின்றி சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார்...
இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குள் முக்கிய அரசியல் மாற்றங்கள் ஏற்படவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அதற்கான பேச்சுகள் தற்போது வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாகவும், அரச உயர்பதவிகளில்கூட மாற்றம் இடம்பெறக்கூடும் எனவும் மேற்படி வட்டாரங்கள் தகவல்...
S.K.நாதன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலைக்கு தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் திரு . நந்தகுமாரிடம் Rtn.N.சிவகுமார்...
இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி இருக்கின்றனர் என்று உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம், நாட்டில் 10 குடும்பங்களில் 3 குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்கள் எனவும், அவர்களில்...
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை இன்று சந்திக்கவுள்ளனர். ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினரை...
யாழ்ப்பாண பல்கலை மாணவர்களுக்கான தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாண கோட்டையில் இன்று காலை 9மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொல்லியல் சார் தொழில்நுட்பங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு...
யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....
இலங்கை கிரிக்கெட் அணியின் மேலும் மூன்று வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனஞ்சய டி சில்வா, ஜெப்ரி வான்டர்சே மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றியுள்ளது . முன்னதாக, இலங்கை அணி...