பால்மா மீதான அனைத்து வரிகளும் நீக்கம்! இறக்குமதி செய்யப்படும் பால்மா மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு குறித்த...
இளம் கர்ப்பிணி யாழில் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனாத் தொற்றால் நேற்றுத் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச்...
நாட்டை முடக்கும் எண்ணத்தை நிராகரிக்கவில்லை- ஹெகலிய தெரிவிப்பு கொரோனா பரவலைத் தடுக்கும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு இருக்கும். நாட்டை முழுமையாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான...
எகிறும் கொவிட் மரணங்கள் – நேற்று மட்டும் 118 பேர் பலி! இலங்கையில் கொரோனாத் தொற்றால் மேலும் 118 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்...
வீட்டைவிட்டு வெளியேறாதீர் – வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை நாட்டின் வடக்கு மாகாணத்தில் அண்மைய வாரங்களாக கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்தநிலை மிகவும் ஆபத்தான நிலையாகும். இதனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசிய தேவை தவிர...
நாடு எந்நேரமும் முடக்கப்படலாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு நாட்டின் நிலைமைகளைப் பொறுத்து நாடு முடக்கப்படுவது தொடர்பான தீர்மானங்கள் மாறலாம். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நாடு முடக்கப்பட...
மயங்கி வீழ்ந்து இறந்த பெண்ணுக்கு தொற்று உறுதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூளாய் வீதி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணேசலிங்கம்ஜெயமலர் (வயது –...
பெரும்பான்மையினர் நாடு முடங்குவதை விரும்பவில்லை – கூறுகிறார் இராணுவத் தளபதி நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டை முடக்க வேண்டாம் என்றே கூறுகின்றனர். இதனால் பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தே நாட்டை முடக்காது இருக்கின்றோம் – இவ்வாறு கொரோனாத்...
எகிறுகிறும் வாழ்க்கைச் செலவு – சீனி, பருப்பு விலை அதிகரிப்பு இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி மற்றும் சிவப்பு பருப்பு உள்ளிட்ட மேலும் சில பொருள்களின் விலைகள் ஒரு வாரத்துக்குள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது...
திட்டமிட்டபடி பாடசாலைகள் திறக்கப்படா – கல்வி அமைச்சர் தெரிவிப்பு நாட்டில் கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துவரும் நிலையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீளத் திறக்கத் திட்டமிட்டப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அதற்கான சாத்தியம்...
கட்டுக்கடங்காது அதிகரிக்கும் டெல்டா துரிதமாக தடுப்பூசிகளைப் பெறுமாறு அறிவுறுத்தல் கட்டுக்கடங்காது அதிகரிக்கும் டெல்டாதுரிதமாக தடுப்பூசிகளைப் பெறுமாறு அறிவுறுத்தல் இலங்கையில் டெல்டா திரிபு மிக வேகமாகப் பரவிவரும் நிலையில் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது...
பிற்போடப்பட்டது வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வு. வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் தனியான பல்கலைக்கழகமாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் பல்கலையின் ஆரம்ப நிகழ்வை...