பருத்தித்துறை நீதிமன்றுக்கு சென்ற சந்தேகநபர்களுக்கு தொற்று!! பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு கொவிட் தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையிலேயே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில்...
18,000 கொவிட் இறப்புக்கள் ஏற்பட நேரிடும்! – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!! இலங்கையில் தற்போதைய கொவிட் இறப்பு மற்றும் கொவிட் தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் சுமார் 18 ஆயிரம்...
ஆலயத்துக்குச் செல்வதை தவிர்க்குக- யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வேண்டுகோள்!! நல்லூர் ஆலயத்துக்குச் செல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே ஆலயத்துக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
வரதராஜப் பெருமாள் ஆலய ஆவணித் திருவிழா நிறுத்தம்! பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மஹோற்சவத்தை இந்த முறை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது. வரதராஜப் பெருமாள்...
நல்லூரில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்!! நல்லூர் ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பித்த நிலையில் நல்லூர் ஆலயத்திற்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட அடியார்கள்...
தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!! மன்னர் மூன்றாம் பிட்டியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்றவர்களது படகு நடுக்கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளார். இருவர் கடற்படையினரின் முகாம் பகுதி நோக்கி நீந்தியதில் காப்பாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மூவரே இவ்வாறு...
தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் சாவு! சுழிபுரம் மேற்கு கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். 33 வயதுடைய ப.நிறோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நஞ்சருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...
முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!! இலங்கையில் டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் தீவிரமடையும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, தற்போதைய நிலைமையில் மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா?...
நிர்ணய விலை மீறினால் ஒரு லட்சம் ரூபா தண்டம்! அத்தியாவசியப் பொருள்களின் நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருள்களை விற்பனைசெய்யும் வர்த்தகர்களுக்கு ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று வர்த்தகத்துறை அமைச்சர்...
எகிறும் கொரோனா இறப்புகள்!! – 150 ஐ தாண்டின!! இலங்கையில் நேற்றுமுன்தினம் 156 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் அறிவித்தது. உயிரிழந்தவர்களில் 87 பேர் ஆண்கள் என்றும், 69...
தேவையானோரை மட்டும் பணிக்கு அழைக்கவும்- சவேந்திர சில்வா அறிவிப்பு!! அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சில நிறுவனங்கள் அதிக ஊழியர்களை...
வெளிநாடு செல்லவுள்ளோருக்கு கொவிட் சோதனை!! வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு எழுமாறாக கொரோனாப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வோருக்கு, விமான நிலைய வளாகத்தில் வைத்து அடுத்த வாரம்...
வர்த்தக நிலையத்துக்குள் பெற்றோல் குண்டு வீச்சு!! யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில், ஆடியபாதம் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து நொருக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை...
சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது!! அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு தனது மகனின் திருமணத்தின் காரணமாகவே நாடு இன்னமும் முடக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று இராஜாங்க...
ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு!! ரயில்வே திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை ரயில் சேவைகள் இடம்பெறாது என்றும், ரயிலுக்காக காத்திருக்க வேண்டாம்...
அபாயத்தை உணராது பொதுமக்கள் செயற்படுகின்றனர்! – மருத்துவர் நிமால் அருமைநாதன் எச்சரிக்கை!! நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இந்த நெருக்கடியை உணர்ந்துகொண்டு செயற்பட தவறின் பேரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை...
இளம் பெண்ணும், குழந்தைகளும் மாயம்! – வவுனியாவில் கணவர் முறைப்பாடு!! வவுனியா பூந்தோட்டம் முதலாம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரும், இரு மகள்களும் காணாமல் போயுள்ளனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
ஒட்சிசனை இறக்குமதி செய்யும் இலங்கை அரசு!! கொரோனாத் தொற்றாளர்களுக்குத் தேவையான மருத்துவ ஒட்சிசன் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடத்திய...
கரைச்சி பிரதேச சபைத் தவிசாளருக்கும் கொரோனாத் தொற்று!! கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டிருந்தது....
சிறுமி விற்பனை விவகாரம்! – 4 இணையத் தளங்களுக்குத் தடை!! கல்கிசை பகுதியில் 15 வயதான சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட 4 இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மகளிர்...