சுகாதார வழிகாட்டிகள் சட்டமாக்கப்படும்! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்படும் அனைத்து சுகாதார வழிகாட்டிகளையும், சட்டமாக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அந்த விசேட வர்த்தமானி நாளைமறுதினம்...
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருவிழாவுக்கு அனுமதி மறுப்பு!! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில்...
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்! ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்தே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது...
செஞ்சோலை நினைவேந்தலுக்கு இராணுவத்தினர் தடை!! முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு விமானப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்த சிறார்களை நினைவுகூரச் சென்ற பெற்றோர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில்...
கொழும்புக்குள் நுழையும் வீதி முடக்கம்! பேஸ்லைன் வீதியின் களனிதிஸ்ஸ சுற்றுவட்டத்தில் இருந்து ஒருகொடவத்த சந்தி வரையான கொழும்புக்குள் நுழையும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. களனி பாலத்தின் கட்டுமாணப் பணி காரணமாகவே இந்த வீதி மூடப்பட்டுள்ளது. இன்று...
சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்க! – பேராசிரியர் திஸ்ஸ விதாரன அறிவிப்பு! கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் உரிய நேரத்தில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது. நாட்டு மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை...
சிசுவுடன் கொவிட் நோயாளி தப்பியோட்டம் -பொலிஸார் வலைவீச்சு! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது 9 மாத பெண் சிசுவையும் தூக்கிக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என்று...
கொவிட் சோதனைக்கு மேலதிக கட்டணம் அறவிட்டால் 1917 க்கு அழைக்கவும்!!! பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்பட்டால் 1917 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க...
மாகாணப் போக்குவரத்து இடைநிறுத்தம்!! எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து பொது இடங்களில் நடமாடுபவர்கள் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதை அட்தாட்சிப்படுத்தும் தடுப்பூசி அட்டையை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு – யாழில் மூவர் கைது!! யாழ்ப்பாணத்திலிருந்து கடத்த முற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா என்பவற்றுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து இன்று அதிகாலை 5.30...
100 தொன் ஒட்சிசன் இந்தியாவில் இருந்து இறக்குமதி இந்தியாவில் இருந்து 100 தொன் ஒட்சிசனை கொள்வனவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்காக கொள்வனவு...
மாவட்ட எல்லைகளில் முப்படையினர் களமிறக்கம்!! அனைத்து மாவட்டங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை உள்ளடக்கிய சிறப்பு வீதித் தடைகளை நிறுவ பொலிஸ் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு இடையேயான பயணக்...
செஞ்சோலை சிறுவர் இல்ல தாக்குதல்: 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலின்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று...
எச்சரிக்கையுடன் செயற்படுக! -யாழ். போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள விடுதிகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் என்பவை நிரம்பியுள்ளதுடன் கொரோனாத் தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன....
உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்க தீர்மானம்!! இலங்கையில் நேற்றுமுன்தினம் (12) முதல் எதிர்வரும் ஒரு வருடத்துக்கு அமுலாகும் வகையில் விசேட வியாபார பண்ட வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள் சிலவற்றுக்கே இந்த விசேட...
7 நாள் சிசுவுக்கும் தொற்று!! பிறந்து 7 நாள்களேயான குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கியிருந்த குழந்தைக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று...
யாழில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஐவர் கொரோனாத் தொற்றால் உயிரிந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதடியைச்...
இன்று மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம்!! நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 382 புதிய கொரோனாத் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து...
அனைத்து மருத்துவமனைகளுக்கும் புதிய அறிவிப்பு அனைத்து அரச மருத்துவமனைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவசர நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் போன்றோருக்கு...
நேற்று மட்டும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!! இலங்கையில் நேற்று மட்டும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 20 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுளளது என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, அஸ்ராஜெனகா தடுப்பூசியின்...