சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் திரைக்கதை வேலைகளை இயக்குனர் பி வாசு...
லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தி லெஜண்ட். இதில் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது....
பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்காக பல பிரபலங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து...
தி கிரே மேன்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரீமியர் காட்சி மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ்...
காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றுள்ள புரோமோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றனர். இதில் பல கேள்விகளுக்கு இருவரும் வெளிப்படையான...
சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக வதந்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணப் புகைப்படங்களை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தில்...
சரும பராமரிப்புக்காக தயாரிக்கப்படும் பொருட்களில் வைட்டமின் ஈ சேர்க்கப்படுகிறது. சருமம் முதிர்ச்சி அடைவதை தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆன்டிஆக்சிடெண்டுகள் வைட்டமின் ஈயில் அதிகமாக உள்ளது. வைட்டமின் ஈ சத்து போதுமான அளவு இருந்தால் உடலில்...
பொதுவாக முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களை கண்டுகொள்வதே இல்லை என்று சொல்லலாம். பாதங்களை புறக்கணிப்பது அங்கு பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று, பாத வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது இவற்றை ஆரம்பத்திலே...
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் அண்ணனை நடிகை இலியானா காதலிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இலியானாவும் கத்ரீனா கைஃபின் அண்ணனான செபாஸ்டியனும் ஆறு மாதங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் அடிக்கடி பாந்த்ராவில் உள்ள கத்ரீனா கைப்பின்...
சல்மான் கான் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி 67 படத்தை முடித்ததும் லோகேஷ் கைதி 2, சூர்யாவோடு இரும்புக்கை மாயாவி, ரஜினி படம் ஆகியவற்றில் ஒன்றை இயக்குவார் என...
நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நெட்பிளிக்ஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த திருமணத்திற்கான வீடியோ ஒளிபரப்பு உரிமையை...
நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் காதலிப்பதாக ஹைத்ரியும் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் மும்பையில் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஆகிய இருவரும் இணைந்து ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள்...
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் படத்தில் நடித்த அனைவரும் வந்திருந்தனர். ஆனால் ஐஸ்வர்யாராய் மட்டும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் பாலிவுட் ஊடகங்கள்...
பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. ‘சியான் 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்....
பொதுவாக முகம் பெண்களுக்கு மிக முக்கியமான ஒன்று. எப்போதும் பளிச்சென்று இருக்கவேண்டும். முகப்பருக்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பொலிவிழந்த முகம் போன்றவை பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள். அவற்றைத் தடுக்க முகத்தை பளிச் என்று வைத்து...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பாவ்னி, அமீர் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர். ஏற்கனவே இவர்களுடைய ஜோடிப் பொருத்தம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இருவரும்...
நடிகை நித்யா மேனன், பிரபல மலையாள ஹீரோ ஒருவரைக் காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி நித்யா மேனன் அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலையும் தெரிவிக்கவில்லை. ஹைதராபாத் மார்டன் லவ்...
பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு இன்று காலை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா...
பொதுவாக கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களில் அழகையும் கெடுத்து விடும். புருவங்கள் சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. அவர்கள் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கிப்போடுவதுண்டு. இருப்பினும் இது...
ஜெய்பீம் படத்தில், இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா...