அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் முழு சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி...
தனிப்பட்ட வாழ்க்கையில் மன அழுத்தம்.. முதன் முறையாக மனம் திறந்த ஜிவி பிரகாஷ் குழந்தை பாடகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு...
அலங்கு படக்குழுவினரை சந்தித்த தளபதி விஜய்.. வெளிவந்த வீடியோ, இதோ தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி 69ல் நடித்து வருகிறார். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து...
தனுஷ் நடிக்கப்போகும் அடுத்த படம்.. வெறித்தனமான அப்டேட் இதோ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமன்றி இயக்குனராகவும் தற்போது வலம் வருகிறார். இவர் இயக்கியும்,...
மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியர். மலையாளத்தை தாண்டி தமிழில் அதிக படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின், சூப்பர்...
தமிழ் சினிமாவில் 2024ம் ஆண்டின் அடுத்த பாதியில் வெளியாகும் படங்கள் நல்ல ஹிட்டடித்து வருகின்றன. அப்படி கடந்த டிசம்பர் 20ம் தேதி வெளியான படம் தான் விடுதலை 2. கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல்பாகம்...
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. யதார்த்தமான நடிப்பில் அனைவரையும் மிரட்டியிருந்தார். இப்படத்தை தொடர்ந்து...
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் கோவாவில் இவருடைய திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்தது. தனது 15 வருட காதலரான ஆண்டனியை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்தார். திருமணம் முடிந்த கையோடு...
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே தனது வெற்றியை பதிவு செய்தார். ராஜா ராணி வெற்றியை தொடர்ந்து...
நடிகர் விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் GOAT. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் வெங்கட்...
2024ஆம் ஆண்டு தனது நடிப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்த சிறந்த நடிகர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. விக்ரம் – ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கடின உழைப்பை கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பவர்கள் சிலர்...
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக முன்னணி இடத்தை பிடித்து வலம் வருபவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை...
அட்லீ, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்று தனது முதல் படத்தை இயக்கினார். முதல் படமே மாபெரும் வெற்றியை தர இரண்டாவது படமே விஜய்யை வைத்து தெறி...
பிக் பாஸில் இருந்து வெளியேறிய ரஞ்சித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா! இதோ பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் ரஞ்சித் வெளியேறியுள்ளார். 75 நாட்களை கடந்து பிக் பாஸ் வீட்டிற்குள் பயணித்து வந்த ரஞ்சித்,...
அல்லு அர்ஜுன் கண் அல்லது கிட்னியை இழந்தாரா? முதலமைச்சர் எழுப்பிய கேள்வி புஷ்பா 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க அப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருகை தந்திருந்தார். போலீஸ் அனுமதியை...
விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. மாஸ் காட்டும் அஜித் அடுத்த ஆண்டு ஆரம்பமே திருவிழா என்பதே போல் அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில்...
ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. இனி என்ன முடிவு? கோலிவுட் திரையுலகில் இப்போதெல்லாம் அதிகம் பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகம் வருகின்றன. அப்படி வந்த செய்திகளில் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது...
35 வயது எட்டிய தமன்னாவின் சொத்து மதிப்பு விவரம்.. இத்தனை கோடிக்கு சொந்தமா இவர் இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, ஒரே ஒரு...
திருமணம் ஆனதும் கணவர் செய்த காரியங்கள், விவாகரத்து.. வம்சம் புகழ் சீரியல் நடிகை சந்தியா எமோஷ்னல் பெங்களூரில் இருந்து தமிழ் சின்னத்திரை பக்கம் வரும் பிரபலங்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை சந்தியா....
11 ஆண்டுகள் கடந்த என்றென்றும் புன்னகை படத்தின் மொத்த வசூல்.. இத்தனை கோடியா சினிமாவில் சில திரைப்படங்கள் வெளியாகி பல வருடங்கள் இருப்பினும் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்து வலம் வரும். அந்த...