வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது விடுதலை திரைப்படம். இந்த திரைப்படத்தில் முக்கிய பாத்திரமேற்று, பிரபல இயக்குநரான கௌதம் மேனன் நடிக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடியொற்றி இந்த திரைப்படம் எடுக்கப்படுகின்றதாம். வெற்றிமாறன்...
தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது பீஸ்ட் திரைப்படம். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளுக்கு நாள் படம் தொடர்பில் புதுப்புது அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில்,...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. சிங்கிள் ரக், பாடல்கள் என வெளியாகி...
‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாளமயம்’ உட்பட பல படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு இன்று காலமானார். காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும். தற்போது இயக்குநர்...
1980 தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகயிருந்தவர், நடிகை ரேவதி. தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும், தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரைப்படங்களை இயக்கவும் அவர் தவறவில்லை. 2002ஆம் ஆண்டு முதற் தடவையாக ‘மித்ர மை ப்ரெண்ட்’...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. தற்போது தமிழ் சினிமா பிஸியாக நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்துவரும் அவர் அடிக்கடி போட்டோசூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில்,...
வெளியேற்றப்பட்ட நமீதா மாரிமுத்து!
நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பஹிரா. பஹிரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் இறுதி ஏழு நாட்கள் தொடர்பில் இயக்குநர் ஆதித் ரவிச்சந்திரன் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் கூறிய கருத்துக்கள்தான் திரையுலகில் தற்போது...
சமூகத்தில் ஒழுக்கம் இல்லை என நடிகை சமந்தா விவகாரத்திற்கு பின்னர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். தனது பதிவில், ‘ஒரு பெண் முடிவு எடுக்கும்போது இந்த சமூகம் அவளது ஒழுக்கம் குறித்த கேள்விகளைக் கேட்கிறது. அதே முடிவை...
நடிகை த்ரிஷா தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் இதிகாச கதையை மணிரத்தினம் திரைப்படமாக இயக்கி வருகின்றார். பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடிகை த்ரிஷா நடிக்கின்றார். த்ரிஷா ஒரு...
சுந்தர்.சியின் ‘அரண்மனை 3’ திரைப்படம் வெளியிட்டுக்குத் தயாராகியுள்ளது. ஆயுத பூஜை தினமான, எதிர்வரும் 14ஆம் திகதி ‘அரண்மனை 3’ திரைக்கு வருகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இந்த படத்தை வெளியிடவுள்ளது. படத்தின்...
நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. விஷாலின் அடுத்த படமான ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடையும்...
நடிகர் ரஜனிகாந் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இரண்டு பாடல்களை படக்குழு இதுவரை வெளியிட்டுள்ளது. ரஜனி ரசிகர்களுக்கு அவை விருந்தளித்துள்ளன. ரஜனி மற்றும் நயன்தாரா அண்ணாத்தையில் எடுத்த ஸ்ரில்கள் தற்போது வைரலாகி வருகின்றன. சந்திரமுகிக்கு பின்னர்...
18 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து, திருநங்கையான நமீதா மாரிமுத்து திடீரென விலகியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3ஆம் திகதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. முன்னைய சீசன்களில் இல்லாத வகையில், இந்த சீசனில் முதன்முறையாக...
மெனிகே மகே ஹித்தே´ பாடல் மூலம் பிரபலமானவர் யொஹானி. ‘மெனிகே மகே ஹித்தே´பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இருந்து அழைப்பு வர இந்தியா சென்று ஹிந்தி பாடல் ஒன்றையும்...
மீண்டும் விஜய் ரிவியில் தொகுப்பாளினியாக களமிறங்குகிறார் அர்ச்சனா. தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு மூளையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தொகுப்பாளினி அர்ச்சனா விஜய் ரிவியில் தொகுத்து வழங்கிய மிஸ்ர் & மிஸ்ஸிஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத...
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இந்தியன் 2 உட்பட மேலும் 5 இந்தி மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். தன்னுடைய திரைப்பயணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ரகுல் பிரீத் சிங்...
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ , நடந்தால் இரண்டடி’ ,சோலப் பசுங்கிளியே’ , ‘ஆட்டமா தேரோட்டமா’ உள்ளிட்ட 1000க்கும் அதிகமான பாடல்களை எழுதிய <தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் தனது 65 ஆவது...
நடிகை சமந்தா அண்மையில் விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார். திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்வதை சமந்தா தவிர்த்து வந்தமையே நாக சைத்தன்யா-சமந்தா பிரிய காரணம் என சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின. தன் மீதான வதந்திகளுக்கு மீண்டும்...
நடிகை சஞ்சனா கல்ராணி மீது டாக்ஸி ரைவர் புகார் அளித்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாகயுள்ளார். சென்ற வருடம் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில்...