தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. இவர்களின் 7 ஆண்டு கால காதல் வாழ்க்கை திருமணத்தில் முடியவுள்ளது. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்...
இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது ‘தளபதி 66’. படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில், படப்பிடிப்புக்காக தளபதி விஜய் விமான நிலையம் சென்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன....
1990 காலப்பகுதிகளில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடா என அனைத்து மொழிகளிலும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர். அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடனும் இணைத்து பல...
காதலி நயனுக்காக உருகி இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி நேற்று முன்தினம் திரைக்கு...
சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகப் பிரபலமானதும் முக்கியமானதுமான விழாவாகக் கருதப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவிற்கு பாலிவூட் நடிகையான தீபிகா படுகோனே நடுவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தீபிகாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களைத்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், நடிகை சமந்தா இன்றைய தினம் தனது...
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த திரைப்படம் தெறி. அட்லீ இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் தளபதி விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, மகேந்திரன்,...
நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்து வசூல் மழை பொலிந்து வருகிறது ‘பீஸ்ட்’ சன் பிக்ஸரஸ் தயாரிப்பில் உருவாக்கிய இந்த திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அனிருத் இயையமைத்திருந்தார்....
சுதா கொங்கராவுடன் நடிகர் சூர்யா மீண்டும் இணைகிறார் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சூர்யா நடிப்பாரா? இல்லையா என்ற தகவல்கள் மாறி மாறி வெளிவந்தவண்ணமுள்ளன. இந்த நிலையில், சுதா...
நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். முதல் படமான டாக்டர் படத்தின் மூலமே மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் பிரியங்கா. டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து...
பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ’தலைவர் 169’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் நடிப்பில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்...
நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்து 200 கோடிக்கும் மேலாக வசூல் சாதனை புரிந்து வருகிறது ‘பீஸ்ட்’ திரைப்படம். வெளிவந்த நாள் தொடக்கம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் வசூல்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். வலிமை வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் அஜித்- 61 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில்...
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘வாடிவாசல்’. சில வாரங்களுக்கு முன்னரே படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. உண்மையான ஜல்லிக்கட்டு மைதானம் போன்று செட் உருவாக்கப்பட்டு உண்மையான ஜல்லிக்கட்டு வீரர்களுடன், சூர்யா கலைகளை...
இலங்கையில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் லொஸ்லியா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கியவர். பிக் பாஸ்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக...
‘பீஸ்ட்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 66’. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில், தற்போது ‘தளபதி – 67’ தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன....
விஜய் டிவியின் காண காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கவின். தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான...
தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா நீச்சல் குளத்தில் குறும்பு செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கன்னட மொழி திரைப்படத்தில் திரைத்துறைக்கு அறிமுகமான ராஷ்மிகா, தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம்...
தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். படம் நேர்...