ஜனாதிபதிக்கான பதவிகாலம் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைவதற்குள், அப்பதவியில் வெற்றிடம் (மரணித்தால், பதவி விலகினால், பதவி நீக்கப்பட்டால்) ஏற்படும் பட்சத்தில், புதிய ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுவார் என்பது தொடர்பில் பலரும் கேள்விகளை எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் அரசமைப்பில் அதற்காக...
மஹிந்த யாப்பா அபேவர்தன 1983 இல் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தின் – ஹக்மன தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடி, நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 1987 இல்...
இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத வகையில் மக்கள் சக்தி இன்று பேரெழுச்சி கொண்டது. அதுமட்டுமல்ல பொலிஸார், படையினர்கூட மக்கள் சார்பு போக்கையே கடைபிடித்தனர். இதனால் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கும் அரசின் முயற்சி தோல்வி கண்டது. ஜனாதிபதி,...
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 37 ஆயிரத்து 465 கோடி கொடுத்து வாங்குவதற்கு ஒப்பந்தம்...
சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை கண்டுபிடிப்பதற்கான மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்தது. இந்த மாநாட்டில் டிவிட்டர் நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது தினமும் 10 லட்சம் போலி கணக்குகளை நீக்குவதாக மாநாட்டில் பேசிய டிவிட்டர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசையும் பதவி விலகச்செய்வதற்கான ஜனநாயகப் போரில் – மிக உக்கிரமாக மும்முனைத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதால் கோட்டா – ரணில் அரசு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால்...
NASA வானியலாளர்கள் ஆபத்தான சிறுகோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிறுகோள் இன்று (ஜூலை 7) பூமியை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 41 அடி அகலம் கொண்ட இந்த சிறுகோள் ஜூலை 4 ஆம் திகதி தான்...
ஆப்பிள் நிறுவனம் காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் ஒரு ஸ்மார்ட்வாட் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யப்போகின்றது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் டெம்பரேச்சர் சென்சாரும் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம்...
பொதுவாக பலரது வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாகவே காணப்படும். இது பலருக்கு தொல்லையாகவே இருக்கும். கரப்பான்பூச்சிகளை எளிதில் விரட்ட ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் உங்கள் வீட்டில் கரப்பான்பூச்சிகளே இருக்காது....
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, ராக்கெட் லேட் மற்றும் அட்வான்ஸ்ட் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணந்து கேப்ஸ்டோன் செயற்கைகோளை ஏவியது. நியூசிலாந்தின் மகியா தீபகற்பத்தில் சிறிய எலெக்டிரான் ராக்கெட்டில் 25 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்...
பெண்களுக்கு உதவும் வகையில் மாதவிடாய் கண்காணிப்பு வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக ‘சிரோனா ஹைஜீன்’ என்ற பெண்கள் சுகாதார நிறுவனத்துடன் வாட்ஸ்அப் கைகோர்த்துள்ளது. இந்த வசதியின்படி பெண்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம்...
இணைய வசதியே இல்லாமல் இனி ஜிமெயில் மெசேஜ்களை அனுப்ப முடியும். அஇதுகுறித்து கூகுள் சப்போர்ட் வெளியிட்டிருக்கும் தகவலின் படி இனி இணைய வசதி இல்லாமல் நேரடியாக mail.google.com தளத்தின் மூலம் ஜிமெயில் மெசேஜ்களை படிக்கவும், பதில்...
வாட்ஸ்அப்பில் நாளுக்குநாள் எண்ணற்ற அப்டேட்டுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது 2 புதிய அம்சங்களை அதன் பயனர்களுக்கு விரைவில் வழங்க உள்ளது வாட்ஸ்அப். அதன்படி வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை தவறாக அனுப்பிவிட்டாலோ, அல்லது அனுப்பப்பட்ட...
சூரியனை பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருகின்றன. சூரியனை சுற்றியுள்ள பூமியின் சுற்று வட்ட பாதை ஒரு சரியான வட்டமானதால் 0.0167 நீள்வட்ட அவடிவத்தில் இருக்கும். பூமி ஒரு ஆண்டில் சூரியனில் இருந்து அதன் தொலை...
நோக்கியா நிறுவனம் தற்போது அதன் அடுத்த மாடலான G11 ப்ளஸ்-சை விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல அம்சங்கள் நிறைந்துள்ளது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய...
வளர்ந்து வரும் நாகரீக உலகில் “ஆண்களிற்குப் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல” என அனைத்துத் துறையிலும் போட்டி போட்டு சாதனை படைத்து வருகின்றனர் இன்றைய உலகின் பாரதி கண்ட புதுமைப் பெண்கள். இருப்பினும், ஆண்களை விட பெண்களிற்கு...
ட்விட்டர் நிறுவனம் தற்போது புது அப்டேட்டாக, ட்விட்டர் வாயிலாக தனது பயனர்களுக்கு நேரடியாக ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் வசதியை விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி...
வாட்ஸ் ஆப் பயனாளர்கள் தங்கள் ப்ரைவஸியை மேலதிக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சமானது, உங்களின் வாட்ஸ் ஆப் profile pictures, status அப்டேட்...
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என்று மூத்த அரசியல் தலைவரான இரா.சம்பந்தன் கூறுகின்றார். அதுவே மக்களின் வேண்டுகோள், எதிர்பார்ப்பு என்றும் அவர் விளக்குகின்றார். இந்த அரசு...
வாட்ஸ்அப்பில் 2ஜிபி வரையிலான மீடியா ஃபைல்களை ஷேர் செய்யும் அசத்தலான புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல கட்டங்களாக இந்த அம்சத்தை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது, வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....