பிரேசில் நாட்டு அரசாங்கம் சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்யக்கூடாது என ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு 2.38 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து இருப்பதோடு சார்ஜர் இல்லாமல் ஐபோன் 12 மற்றும்...
கூகுள் நிறுவனம் பிக்சல் ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு “மேட் பை கூகுள்” (Made By Google) எனும் தலைப்பில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்சல் 7,...
ரியல்மி நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் காலிங் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ரியல்மியின் முதல் மாடல் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கடந்த ஆண்டு ரியல்மி அறிமுகம் செய்த ரிய்லமி...
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 சீரிஸ் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் புது ஐபோன் 14 ப்ரோ மாடலின் வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புது ஐபோனில் உள்ள இரு பன்ச்...
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரெட்மி 11 பிரைம் மற்றும் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி A1 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது....
அரசியலில் தந்திரம், மந்திரம், நெளிவு, சுழிவு, சூழ்ச்சி, சதி என அத்தனை அம்சங்களையும் கரைத்து குடித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கால்நூற்றாண்டுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியையும் தக்கவைத்துக்கொண்டுள்ளார். இதுவும்கூட ஒருவகையான சாதனையாகவே பார்க்கப்படுகின்றது....
ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவலில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மாடலின் சிம் கார்டு ஸ்லாட்-ஐ நீக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2022...
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு அதிரடியாக விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி புது ஐபோன் மாடல்கள் வெளியாகும் முன் ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலுக்கு 12 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு 128...
ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் 2022 ஐஎப்ஏ நிகழ்வில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பியுர்புக் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. பியுர்புக் சீரிசில் மொத்தம் மூன்று லேப்டாப்கள் அறிமுகமாகி இருக்கின்றன. இவை...
புது ஸ்மார்ட்போன் ரெட்மி A1 எனும் பெயரில், மிக குறைந்த விலையில் செப்டம்பர் 6 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது Mi தீபாவளி விற்பனையின் அங்கமாக வெளியாகவுள்ளது. புதிய ரெட்மி A1 ஸ்மார்ட்போன் லெதர் போன்ற...
எல்ஜி நிறுவனம் எஸ்ஜி மூட்அப் ஃப்ரிட்ஜ் எனும் பெயரில் புதிய குளிர்சாதன பெட்டி ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த குளிர்சாதன பெட்டி தற்போது நடைபெற்று வரும் ஐஎப்ஏ 2022 நிகழ்வில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த குளிர்சாதன...
சமூக வலைதளமான டுவிட்டரில் சவால் ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது. ஒரே வார்த்தையில் தங்கள் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் முக்கிய பிரமுகர்கள் ‘ஒரு வார்த்தை’யை டுவிட்டரில் பதிவிட்டு தங்கள் கொள்கை, விருப்பம், கோட்பாடுகளை...
ஒப்போ நிறுவனம் குறைந்த விலையில் ஒப்போ A57e புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த புதிய ஒப்போ A57e ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் இந்திய விலை ரூ. 13...
உங்களை முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடிய ஷோபனா எல்லா ஆண்கள் வாழ்வில் இல்லாவிடினும் ஒரு சிலர் வாழ்வில் நிச்சயம் இருப்பாள். அவளை எந்த காரணத்துக்காகவும் தொலைத்து விடாதீர்கள். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா,...
ஆப்பிள் நிறுவனத்தின் நான்காவது தலைமுறை ஐபோன் SE பற்றிய முக்கிய விவரங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. புதிய தலைமுறை ஐபோன் SE மாடல் தோற்றத்தில் ஐபோன் XR போன்று காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் SE மாடலில்...
கூகுள் நிறுவனம் புது திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது அதில் தனது சேவைகளில் உள்ள பிழைகளை கண்டறியும் திட்டத்தின் மூலம் ஆய்வாளர்களுக்கு அதிகபட்சம் 31 ஆயிரத்து 337 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சம் வரையிலான...
கூகுள் நிறுவனம் தனி நபர் கடன் வழங்கும் சுமார் 2 ஆயிரம் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி, செப்டம்பர் 06 ஆம் திகதி 77 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. இந்நிலையில் 76 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ‘ஒன்றிணைவோம்’ என்ற மகுடவாசகத்துடன் நிகழ்வுகள்...
தாயின் சாபம் மற்றும் கோபம் பொல்லாதது. உலகளவில் அப்படியான சாபத்திற்கு ஆளானவர்கள் வீழ்ந்து மடிந்ததே சரித்திரம் பாடமாக உணர்த்தியுள்ளது. தாய்மார்களின் அன்பு, அரவணைப்பு, ஆதரவு, ஏக்கம், தாபம், கோபம் எல்லாவற்றிற்கும் மேலாக சாபம் என்பது மிகவும்...
உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக விளங்குவது வாட்ஸ்அப். சந்தையில் டெலிகிராம், சிக்னல் மற்றும் சில குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் தொடர்ந்து புதுப்புது அம்சங்களை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில்...