இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது பெண் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு கிட்டிய வாய்ப்பு, மீண்டுமொருமுறை தவறவிடப்பட்டுள்ளது. ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களுக்கிடையில் பொது இணக்கப்பாடின்மையாலேயே இந்த வரலாற்று வாய்ப்பு கைநழுவிப்போயுள்ளது. நாடாளுமன்றம் இன்று (17)...
பகைமை மறந்து பங்காளியாக மைத்திரி சம்மதம் நிமல் உட்பட சு.க. எம்.பிக்கள் மூவருக்கு அமைச்சு பதவி விமல், வாசு, கம்மன்பில பிரதமருடன் இன்று சந்திப்பு இ.தொ.காவுக்கும் முக்கிய பதவி புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்...
இலங்கையில் முதலாவது பெண் பிரதி சபாநாயகர் தேர்வாகும் சாத்தியம் ரோஹினி கவிரத்னவை களமிறக்குகிறது சஜித் அணி பின்வாங்குவாரா அஜித் ராஜபக்ச? தமது கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை, பிரதி சபாநாயகர் வேட்பாளராக...
🛑 மீண்டும் மொட்டு கட்சி ஆட்சி! பிரதமர் பதவியில் மட்டுமே மாற்றம் 🛑 ரணிலுக்கு ஆதரவு வழங்க எதிரணி மறுப்பு – சுயாதீன அணிகள் கைவிரிப்பு 🛑 புதிய ஆட்சிக்கு 117 எம்.பிக்கள் ஆதரவு 🛑...
ரணில் அரசியலில் கடந்துவந்த பாதை 1970 -2022! ✍️பிறப்பு – 1949 மார்ச் 24. ✍️தந்தை – எஸ்மண்ட் விக்கிரமசிங்க. ✍️தாய் – மாலினி விக்கிரமசிங்க. ✍️மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. ரணில் இரண்டாவது மகன்....
புதிய அமைச்சரவை பட்டியல் நாளை இறுதிப்படுத்தப்படும் ரணிலுக்கு நேசக்கரம் நீட்ட சிறு கட்சிகள் தயார் நிலையில் ‘ராஜபக்சக்களின்’காவலன் என ஜே.வி.பி. சீற்றம் பிரதமர் விரைவில் டில்லி பறக்கும் சாத்தியம் 17 இல் ஜனாதிபதிக்கு பலப்பரீட்சை கோ...
ரணில்.. 🛑 இலங்கை அரசியலில் அதிக தடவைகள் பிரதமர் பதவி வகிப்பு 🛑 9 பொதுத்தேர்தல்களில் போட்டி – 5 தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் (விருப்புவாக்கு) 🛑தொடர்ச்சியாக 45 ஆண்டுகள் எம்.பி. பதவி வகிப்பு...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின், வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (09) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது இராஜினாமாக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கையளிப்பார். அதன் பின்னர்...
🛑 அரசியல் நெருக்கடி உச்சம் – கஜானாவும் காலி 🛑 திங்கள் மஹிந்த இராஜினாமா 🛑 பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித்துக்கு அழைப்பு 🛑 நிபந்தனையுடன் ஐக்கிய மக்கள் சக்தி பச்சைக்கொடி 🛑 18 மாதங்களுக்கு...
இலங்கை அரசியல் வரலாற்றில் 1953 ஆகஸ்ட் 12 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பூரண ‘ஹர்த்தால்’ அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது பாரிய ‘ஹர்த்தால்’ நடவடிக்கையாகவும் இதுவே கருதப்படுகின்றது. இலங்கையில் அப்போது...
பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விரு பிரேரணைகளும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (03) கையளிக்கப்பட்டன....
இலங்கை அரசியலில் பிரதி சபாநாயகர் பதவி குறித்து தற்போது அதிகம் பேசப்படுகின்றது. அப்பதவியை வகித்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதி சபாநாயகராக யார் தெரிவுசெய்யப்படுவார், இதற்கான தேர்வு நாடாளுமன்றத்தில் எவ்வாறு இடம்பெறும்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் பொருளாதார நெருக்கடியும் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து, இக்கட்டான திசையை நோக்கி நாடு பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்நெருக்கடி நிலைமையிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் ஓர் அங்கமாக இடைக்கால அரசமைக்கும் திட்டத்துக்கு ஆளுங்கட்சியான...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை பிரதானமாக வலியுறுத்தியே தெற்கு அரசியல் களத்தில், எதிரணிகளின் மே தின பேரணிகளும், கூட்டங்களும் இடம்பெற்றன. ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா...
கூட்டத்தை புறக்கணித்தது மொட்டு கட்சி ‘கோட்டா கோ ஹோம்’ என்பதில் சஜித், அநுர உறுதி ஜனாதிபதியுடன் பஸில் அவசர சந்திப்பு 04 ஆம் திகதி பலப்பரீட்சை! பிரதி சபாநாயகராக அநுர யாப்பா? கோட்டாபய ராஜபக்ச...
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துவரும் நிலையில், புதிய பிரதரின்கீழ் இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பச்சைக்கொடி காட்டியுள்ளார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமது அணியுடன் இன்று...
“ மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நான் வலியுறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்குமானால் அப்பதவியில் அவர் நீடிப்பதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாவிட்டால் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியை ஒப்படைக்க வேண்டிய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பையேற்று அவருடன் நாளை (29) பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இன்று (28)...
இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில், எட்டு பேர் மாத்திரமே இரண்டு தேர்தல் முறைகளிலும் சபைக்கு தெரிவாகிய அனுபவத்தை கொண்டுள்ளனர். இலங்கையில் 1947 முதல் 1977 வரை தொகுதிவாரியான தேர்தல் முறைமையே அமுலில்...
பதவியை தக்கவைக்க ஜனாதிபதி, பிரதமர் கடும் பிரயத்தனம் ஆளுங்கட்சிக்குள் மேலும் பிளவு மொட்டு கட்சி எம்.பிக்களுடன் ஜனாதிபதி நாளை அவசர சந்திப்பு இடைக்கால அரசுக்கு சஜித், அநுர, பொன்சேகா போர்க்கொடி ரணில் – பஸில் ‘அரசியல்...