நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. கனா திரைப்படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்குகின்றார். ஏற்கனவே, ஹிந்தியில் வெளியாகிய ஆர்ட்டிக்கில் 15 என்ற திரைப்படத்தின் தமிழ்...
நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி பெரு வெற்றி படைத்த திரைப்படம் விக்ரம் வேதா. புஷ்கர் – காயத்ரி இந்தத் திரைப்படத்தை இயக்கியிருந்தார். சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப் படம் விமர்சன ரீதியாகவும்...
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் செல்வராகவன், தனுஷ் கூட்டணி புதியதொரு திரைப்படத்தில் இணையவுள்ளது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர்...
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் அந்நியன். நடிகர் விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தார். இதனை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக சங்கர் அண்மையில் அறிவித்திருந்தார். சங்கரின் அறிவிப்புக்கு அந்நியன் தயாரிப்பாளர் ஒஸ்கார்...
தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷாலின் எனிமி, சிம்புவின் மாநாடு, அருண் விஜய்யின் வா டீல் ஆகிய 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடக்கின்றன....
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீஸர் வெளியானது. டீஸர் வெளியான சில நிமிடங்களில் அதிக பார்வையாளர்களை குவித்தது. அண்ணாத்த டீஸரை பார்வையிடுங்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ‘அண்ணாத்த’. படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. நாளுக்கு நாள் புதுபுது அப்டேட்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,...
முன்னணி நடிகை ராகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது பிறந்த தினத்தின்போது காதலரை அறிமுகம் செய்தார். இந்நிலையில்,...
கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக மாறியவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் இதுவரை நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி...
நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்க வைத்துள்ளார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. ரஜினிகாந்த், விஜய், தனுஷ் போன்ற முன்னணி...
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி உலகநாயகன் கமல்ஹாசன் ருவிட்ரில் இட்ட பதவொன்று தற்போது வைரலாகி வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 2012 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருடந்தோறும் ஒக்டோபர் 11 ஆம் திகதி சர்வதேச...
நடிகை சமந்தா விவகாரத்துப் பெற்ற பின்னர், பல்வேறு சர்சையான விமர்சனங்களுக்குள் சிக்கி வருகிறார். விவாகரத்துப் பெற்றமைக்கு சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமையே காரணம் என்றும் சில வதந்திகள் பரப்பப்பட்டன. இவற்றிற்கு அண்மையில் வெளிப்படையான பதிவுவொன்றின் மூலம்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. நடிகர் பிரசன்னாவை திருமணம் முடித்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திரையுலகில் அவ்வப்போது முகங்காட்டி வந்த அவர் தற்போது மொடலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை...
சின்னத்திரையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் சிவாங்கி. ஆனால் அவர் ஒரு பாடகியாகவே பலருக்கும் முதலில் அறிமுகமானார். இதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இதனையடுத்து திரைத்துறையிலும் தனது...
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது விடுதலை திரைப்படம். இந்த திரைப்படத்தில் முக்கிய பாத்திரமேற்று, பிரபல இயக்குநரான கௌதம் மேனன் நடிக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடியொற்றி இந்த திரைப்படம் எடுக்கப்படுகின்றதாம். வெற்றிமாறன்...
தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது பீஸ்ட் திரைப்படம். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளுக்கு நாள் படம் தொடர்பில் புதுப்புது அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில்,...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. படத்தின் அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. சிங்கிள் ரக், பாடல்கள் என வெளியாகி...
‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாளமயம்’ உட்பட பல படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு இன்று காலமானார். காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும். தற்போது இயக்குநர்...
1980 தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகயிருந்தவர், நடிகை ரேவதி. தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும், தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரைப்படங்களை இயக்கவும் அவர் தவறவில்லை. 2002ஆம் ஆண்டு முதற் தடவையாக ‘மித்ர மை ப்ரெண்ட்’...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. தற்போது தமிழ் சினிமா பிஸியாக நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்துவரும் அவர் அடிக்கடி போட்டோசூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில்,...