ZEE தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் ஷபானா. இவரும் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் ஆர்யனும் காதலித்து வந்த நிலையில், தற்போது அவர்களின்...
விஜய் மற்றும் நடிகர் சூர்யா சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. ’டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என சிவகார்த்திகேயன் தனது...
“சூப்பர் ஸ்டார் ராஜனிகாந்துக்கு ஜோடியாகவும் கீர்த்தி சுரேஷ் நடிப்பார்” – இவ்வாறு கீர்த்தி சுரேஷின் தாயார் தெரிவித்துள்ளார். அண்ணாத்த படம் தொடர்பில் வெளியாகிய விமர்சங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார்...
பிரபல நடிகை தபு திருமணம் செய்து கொள்ளாமைக்கான காரணம் குறித்து தெரியப்படுத்தியுள்ளார். முன்னணி நாயகியாக இருந்துவந்த அவர் வாய்ப்புகள் குறைய துணை நடிகை வேடங்களில் நடித்து வந்தார். 51 வயதாகிறது இப்போதும் படங்கள் நடித்து வருகிறார்....
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் டீஸர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாளை உலக நாயகன் தனது தனது பிறந்ததினத்தை கொண்டாடவுள்ளார். இந்த நிலையில் தற்போது...
சலார் படத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், தனது காதலருடன் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடி இருக்கிறார். ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும்...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலன் விக்னேஷ்சிவன் ஜோடியின் தீபாவளி கொண்டாட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா....
தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக்கி வரும்...
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர் புனித்ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபொழுது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் கர்நாடகாவிற்கு சென்று அங்குள்ள புனித்ராஜ்குமாரின்...
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து வெளியான திரைப்படம் டாக்டர். கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி வெளியாகி, வசூலைக் குவித்து வருகிறது. டாக்டர் படம் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து தமிழ்...
நடிகை வனிதா தமிழ் சினிமாவில் நாயகியாகி அறிமுகமானவர். இடையில் திருமணம், குழந்தை என ஆனதும் சினிமா பக்கமே இல்லாமல் போனார் பின் கேமராவுக்கு பின்னால் சினிமாவில் நிறைய வேலைகள் செய்து வந்தார். குக் வித் கோமாளி...
தமிழ் சினிமாவில் ரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மீராஜாஸ்மின்.இதனையடுத்து பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்த மீராஜாஸ்மின், மலையாள சினிமாவில் இவர் கொடிக்கட்டி பறந்தார், அதோடு தேசிய விருதே வாங்கினார். இந்நிலையில் மலையாள சினிமாவில் பிரவேசிக்கும் மீராஜாஸ்மின்...
மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த பொலிவுட் நடிகர் ஷாருகானின் மகன், ஆர்யன் கான் இன்று (30) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 3ஆம் திகதி சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில்...
நடிகர் அஜித்தின் அடுத்த படமான வலிமையின் அபிடேட்டுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். போனி கபூர் தயாரித்து வழங்கும் இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். வலிமை பட ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் படம் அடுத்த வருடம்...
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என தாதாசாகேப் பால்கே விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு...
உலகநாயகன் கமலஹாசன் ரசிகர்களுக்கு அவரது பிறந்த தினமான நவம்பர் 7 ஆம் திகதியன்று மிகப்பெரும் விருந்து காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகநாயகன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது விக்ரம் திரைப்படம். படத்தின் படப்பிடிப்பு பணிகள்...
முன்னணி திரையுலக நட்சத்திரங்களில் ஒருவரான தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் தல அஜித் இந்திய எல்லைகளில் ஒன்றான வாகா எல்லைக்கும் சென்றுள்ளார்....
தளபதி குறித்து ‘பீஸ்ட்’ நாயகி பூஜா ஹெக்டே கூறிய வார்த்தை தளபதி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு இணங்க பூஜா ஹெக்டே தளபதி குறித்து...
கோடை விடுமுறைக்கு தளபதியின் ‘பீஸ்ட்’ திரைக்கு வர இருக்கிறது. தளபதி விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு. படத்தின் படப்பிடிப்புகள் கட்டங்கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்புக்கள் டிசம்பரில் நிறைவடையுள்ளன. நெல்சன் திலீப்...