படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். நடராஜா ரவிராஜின் 61 ஆவது ஜனன தினம் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. அமரர். ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால்...
லண்டன் பர்மிங்காம் கால்வாயில் தமிழகத்தை சேர்ந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சோக சம்பவம் நடந்துள்ளது. கோயம்புத்தூரின் நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மகன் ஜீவ்நாத். கடந்தாண்டு முதுகலைப்படிப்பிற்காக இங்கிலாந்தின் ஆஸ்டன் பல்கலைகழகத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஒரே நாளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய வாக்னர் படையின் தலைவரான யெவ்ஜெனி, விசாரணையைத் தவிர்ப்பதற்காக பெலாரஸ் செல்லவுள்ளார். பெலாரஸ் அதிபரின் மத்தியஸ்த பேச்சு வெற்றியடைந்ததாகவும், வாக்னர் படையின் தலைவர் ரஷ்யாவில்...
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு லாஸ்லியாவிற்கு...
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த நடிகராக வலம் வருபவர் தான் விஜய். இவர் சினிமாவில் அறிமுகமாகிய புதிதில் சந்திக்காத அவமானங்களே இல்லை எனலாம்.இருப்பினும் தன்னுடைய விடா முயற்சியினால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்பொழுது லியோ...
கோலிவுட்டின் அல்டிமேட் ஸ்டார் எனவும் ஆசை நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ள...
உதயநிதியின் கடைசிப் படமாக சொல்லப்படும் மாமன்னன் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது.இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது. இவ்விழாவில் தேவர் மகன் படம் குறித்த...
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி முடிவடைந்தது தொடர்ந்து விரைவில் 7-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனை தொகுத்து...
களனி – திக்பிட்டிகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணை இந்த சம்பவம்...
அஸ்வசும திட்டம் தொடர்பான மேன்முறையீடுகளை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 10 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமோ அல்லது பிரதேச...
தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் தொடர்பில் வெளியிட்ட...
அனைத்து சைவ அமைப்புக்களும் வெள்ளி ஞாயிறு விடுமுறையை சிறார்கள் சரிவர ஆலய வழிபாட்டிற்கும் அறநெறிக்கும் குடும்பத்துடன செலவிடவும் பரப்புரைகளையும் பொறிமுறைகளையும் ஆரம்பிக்க வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது. அகில...
யாழ்ப்பாணம் – கொடிகாமம் ஏ9 வீதியில் தனியார் பேருந்தும் ஹயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இந்த ஆண்டு 18 சதவீதம் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டின் நேற்று முன்தினம்(23.06.2023) வரையான...
இலங்கையிலுள்ள சாப்பாட்டுக்காக வீட்டிலுள்ள பொருட்களை விற்பனை செய்வதாக Learn Asia தெரிவித்துள்ளது. உணவு வாங்க வீட்டில் உள்ள பல பொருட்களை விற்பனை செய்வதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கொள்கை சிந்தனைக் குழுவான...
பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை கைது செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,...
நாட்டில் 286 பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் எந்தப் பிரச்சினையும் வராது என நம்புகிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு...
அரசாங்கம் தொடர்ச்சியாகப் பொறுப்புக்கூறலைத் தவிர்த்துவருகின்ற நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கை ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அதனை நாம் வரவேற்கிறோம் என்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன்,...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்கவிலிருந்து நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா...
நாடளாவிய ரீதியில் புழக்கத்தில் உள்ள சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடும் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில்,...