ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனக்கென ஒரு சிறிய ஆலோசனை வட்டத்தைச் சார்ந்திருப்பவர் என்பதுடன், அந்த வட்டத்தில் யார் யார் உறுப்பினர்கள் என்பது தொடர்பிலும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான போர் தொடங்கிய காலகட்டத்தில்...
உக்ரைன் ரஷ்யப் போரில் ஒரு திருப்பமாக ரஷ்யாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் வாடகை படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சியானது தற்போது பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு...
கார்த்திக் பாண்டியாவை இந்திய அணியின் தலைவராக நியமிக்குமாறு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் சகலதுறை வீரராக விளங்கும் கார்த்திக் பாண்டியா ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி...
பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடனை மீளச் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியைப் பங்களாதேஷிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று...
மகாவம்சம் யுனெஸ்கோவின் உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 24ஆம் திகதி தொடக்கம், மகாவம்சம் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு யுனெஸ்கோவால் உள்வாங்கப்பட்ட உலக ஆவணப்...
தமிழ் மக்களுடைய காணிகளைச் சிங்களவர்கள் அபகரித்ததாலேயே நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன்’ என மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். மேலும், மகாவலி திட்டப் பகுதியில்...
ஏப்ரல் 28, 2006ம் ஆண்டு பாடகி சின்மயி தொகுத்து வழங்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். அன்று தொடங்கிய இந்நிகழ்ச்சியின் பயணம் ஜுன் 26 9வது சீசன் வரை வந்துள்ளது. சிறியவர்களுக்கான சீசனும்...
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் “மாநகரம்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதன் பின் “கைதி” படத்திற்கு மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு அடுத்த விஜய்...
குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையொட்டு அடுத்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதாவது நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் தான். கடந்த ஜனவரி மாதம் ஆரம்பத்தில் பிக்பாஸ் 6வது...
இலங்கையை அழித்து நாசமாக்கியது ராஜபக்சக்களே. அவர்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சமகால அரசியல்...
ஹகுரன்கெத்த பிரதேசத்தில் காணி பிரச்சினையால் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முகத்தில் மிளகாய் பொடியை வீசி தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டதில் தந்தை மற்றும் மகன் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 22 வயதுடைய மகன்...
ஹகுரன்கெத்த பிரதேசத்தில் சந்தேக நபர்களை கைது செய்யாததால் 200க்கும் மேற்பட்டோர் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்திற்குள் நேற்றிரவு இரவு ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவொன்று பிரவேசிக்க முயற்சித்ததாக பொலிஸார்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த வாரம் கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்ச சுற்றுலா பயணமாக வெளிநாடு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி இதற்கு...
காலி முகத்திடலில் உள்ள யாசகர்களை ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலி முகத்துவாரப்பகுதியில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, சுமார் 150 யாசகர்களின் நடமாட்டம் மக்களுக்கு கடும் இடையூறாக மாறியுள்ளதாக துறைமுகங்கள்,...
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது. கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதியின் பொது...
இலங்கைக்கான முக்கிய கடன் வழங்குநரான சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியுடன் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கு இலங்கையின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாம் அமைச்சுப் பதவிகளைக் கேட்கவில்லை, அந்த அமைச்சுக்களை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுக்கு வழங்கி அரசைப் பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...
இலங்கையும், சீனாவும் நீண்டகால நண்பர்களாக இருந்து வருவதால், இரண்டு தரப்புக்கும் நன்மைகள் கிடைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின்...
சவால்களுக்கு மத்தியில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை தயாராவதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சரிவை எதிர்த்து போராட, இலங்கை தனது வெளிநாட்டு கடனுக்கான சேவையை இடைநிறுத்த...
ஒருநாள் சேவையின் கீழ் பெறப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் பெறப்பட்டு வந்த 20,000 ரூபா கட்டணம்...