ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சீன நிறுவனம்! சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 1980 முதல் 2015 வரை “ஒரு குழந்தை கொள்கை” நீடித்தது. இதனால் தம்பதியினர் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை....
நீர்மூழ்கி விபத்துக்கு பிறகும் விளம்பரம்! 1912ம் வருடம், “டைட்டானிக்” எனும் சொகுசு கப்பல் வட அட்லாண்டிக் கடலில் தனது முதல் பயணத்திலேயே மூழ்கியதும், 1500 பேர் பலியானதும், உலகளவில் இன்று வரை பேசப்படும் ஒரு சோக...
பணவீக்கம் மேலும் வீழ்ச்சி! ஜூன் மாதத்தில் பணவீக்கம் மேலும் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி இம்மாதம் பணவீக்கம் 12 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதன்படி, ஜூன் மாதத்தில் உணவு வகை பணவீக்கம் கணிசமாக...
அபாய நிலையில் இலங்கையின் மருத்துவத்துறை! குழந்தை கதிரியக்கவியல் தொடர்பான இலங்கையின் ஒரேயொரு நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் தகவல் வழங்கியுள்ள அவர், 2024 மற்றும்...
வங்குரோத்து நிலையிலிருந்து மீளும்! இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் எனவும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்....
கண்ணுறங்காத விசித்திர நபர்! வியட்நாம் நாட்டவரான 80 வயது நபர் ஒருவர் கடந்த 60 ஆண்டுகளாக ஒருமுறை கூட கண்ணுறங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிறு வயதில் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது...
முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி! 28 ஆண்டுகள் பிறகு முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பான்சி துள்ளி குதித்து மகிழ்ந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நியூயார்க்கை தளமாக கொண்ட கலிபோர்னியா சரணாலய ஆய்வாகத்தில் வெனிலா...
பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு! ஒரு வருடத்தில் பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஆகும் செலவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ராஜ குடும்பத்தின் செலவுகளுக்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2022...
அமெரிக்காவில் பறக்கும் கார்! உலகத்திலேயே முதல் முறையாக அமெரிக்காவில் உள்ள சாலைகளில் பறக்கும் காருக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனம் பறக்கும் காரை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன்...
பற்றியெரியும் பிரான்ஸ்! பிரான்சின் பல்வேறு நகரங்களில் கலவரம் வெடிக்க காரணமான, பொலிஸ் வன்முறைக்கு பலியான 17 வயது இளைஞர் மற்றும் அவரது குடும்ப பின்னணி தொடர்பில் முழு தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸ் நகரின் மேற்கில் Nanterre...
சர்ச்சையில் சிக்கிய பில் கேட்ஸ்! நேர்காணலில் பெண்களிடம் உடலுறவு, ஆபாச படம் குறித்து கேட்ட கேள்வியால் பில் கேட்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். உலகில் பணக்காரணப் பட்டியலில் இடம் பிடித்தவர் பில் கேட்ஸ். இவரை தெரியாதவர்கள் யாரும்...
பச்சை மிளகாயின் விலை! காய்கறி சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் மொத்த விலையும்...
படையெடுக்கும் பிக்குகள்! ருவென்வெலிசாய விகாரையில் இருந்து தமிழர் பகுதியான வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்புமிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி...
விமான நிலையத்தில் பெண் கைது!! கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து பெண் ஒருவரை குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு...
போதையில் பௌத்த பிக்கு! அனுராதபுரம் பகுதியில் அதிக மது போதையில் குழப்பம் விளைவித்து, நபர் ஒருவரை தாக்கிய பௌத்த பிக்கு ஒருவரை பிரதேச மக்கள் மரத்தில் கட்டி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை...
காலாவதியான குளிர்பானங்கள்! யாழிற்கு முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், பலவேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார். அந்த வகையில், யாழ்.உடுப்பிட்டி – மகளீர் கல்லூரியில் கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியானமை பாதுகாப்பு அதிகாரிகளால்...
உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞர்கள்! மத்தியகிழக்கு நாடான கட்டாருக்கு வேலைக்காக சென்ற முல்லைத்தீவை சேர்ந்த இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளளதாக அதித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காட்டாரில் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே மர்மமான முறையில்...
அதிகரிக்கும் வன்முறை! யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாத...
தங்கத்தின் விலை! உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 0.2 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது தற்போது 1909.25 அமெரிக்க...
நூற்றுக்கணக்கானோர் பலி! மெக்சிகோவில் கடும் வெப்பம் காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை கடந்த இரண்டு வாரங்களில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....