இன்றைய ராசி பலன் – 04.07.2023! இன்றைய ராசிபலன் ஜூலை 4 செவ்வாய் கிழமை, தனுசு ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கக்கூடிய இன்றைய நாளில் மீனம், கடகம், துலாம் ராசிக்காரர்களுக்குப்...
தமிழ் ஆசிரியர் உயிர் மாய்ப்பு! ஹம்பாந்தேட்டையில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 38 வயதான ஸ்ரீநாத் தர்ஷன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரை மாய்த்துள்ளார்....
வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் அம்சம் வாட்ஸ் அப் செயலியில் தற்போது பயனர்களுக்கு மேலும் வசதியளிக்கும் முகமாக புதிய வசதியொன்றை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்துள்ளார். அந்த வகையில், ஒரு பழைய தொலைபேசியிலிருந்து...
படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு : மற்றுமொருவர் மாயம் மன்னார் – கட்டுக்கரை குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர்களின் படகு நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...
ஆசிரியர்களை வீதியில் இறக்கிப் போராடப் போவதாக எச்சரிக்கை ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வீதியில் இறக்கி போராடப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பள முரண்பாடுகளை களைவதற்காக எதிர்வரும் காலத்தில் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வீதியில் இறக்கி போராட்டம் நடத்தப் போவதாக...
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் தன்னினச் சேர்க்கையாளருக்கு ஆதரவு வழங்கப்பட்டிருக்கவில்லை தன்னினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபாடு காட்டுவதை வன்மையாக கண்டிப்பதாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் வருத்தம் தெரிவித்துள்ளார். அம்பாறை...
துறைமுக அதிகார சபை பணிப்பாளரின் வீட்டில் கைவரிசை!! சிக்கிய திருடர்கள் கடுவலை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் மனிதவள முகாமையாளரின் வீட்டில் கத்தியை காட்டி கொள்ளையடித்து வீட்டுப் பணிப்பெண்ணிடம் இருந்து சுமார் 1 1/2 கோடி...
ஸ்ரீலங்கா மக்களை மீட்டெடுத்த ரணில் : சாகல ரத்னாயக்க புகழாரம் துன்பத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த நாட்டு மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புகழாரம் சூட்டியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும்,...
கொன்று குவிக்கப்பட்ட 21,000 வாக்னர் கூலிப்படையினர் கிழக்கு உக்ரைனில் 21,000 வாக்னர் கூலிப்படையினரை கொன்று வீழ்த்தியதாக ஜெலென்ஸ்கி கூறுகிறார். ரஷ்யாவின் தனியார் இராணுவ படை என கூறப்படும் கூலிப்படை குழுவான Wagner Group பெரும் இழப்பை...
மத்திய மலை நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவு!! கடந்த சில தினங்களாக மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இதற்கமைய மேல் கொத்மலை,...
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஜேர்மனியில் வாழும் திறன்மிகுப் பணியாளர்கள், இனி தங்கள் குடும்பத்தினரையும் ஜேர்மனிக்கு வரவழைத்துக்கொள்ளும் வகையில் புதிய சட்டம் ஒன்று தயாராகிவருகிறது. திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் என்னும் அந்த சட்டத்தின்...
பிரித்தானியாவுடன் பிரிந்து வேறு நாட்டுடன் இணையும் தீவு பிரித்தானிய தீவு ஒன்று, பிரித்தானியாவிலிருந்து பிரிந்து வேறொரு நாட்டுடன் இணைய திட்டமிட்டுவருகிறது. ஆர்க்னீ தீவுகள் (Orkney Islands), முன்பு நார்வே மற்றும் நெதர்லாந்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவை....
வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு ஐந்து நாள் விடுமுறைக்கு பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04.07.2023) வழமைப்போன்று திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29.07.2023) முதல் இன்று...
இலங்கையில் இளைஞரொருவரை அடித்தே கொன்ற பிரதேச மக்கள் சூரியவெவவில் இளைஞரொருவரை பிரதேச மக்கள் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரியவெவ, வெவேகம பகுதியில் திருடச் சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழர் பகுதியில் ஏற்பட்ட சோகம் மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போன நிலையில் ஒருவர் இன்றுகாலை சடலாமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை...
பெண்ணை தாக்கி காயப்படுத்திய கிளிநொச்சி பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி! தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிடை நிறுத்தப்பட்டுள்ளார். யுவதியை உதைத்து காயப்படுத்திய கான்ஸ்டபிள்...
யாழ் பெண் மாணவிகளுக்கு குவியும் பாராட்டு யாழ்.பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் பளுத்தூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர். கேகாலை- பிலிமத்தலாவை மத்திய கல்லூரியில், நேற்று முன்தினம் (01.07.2023) இலங்கை பாடசாலை பளுத்தூக்கல்...
நேருக்கு நேர் மோதிய ராணுவ விமானங்கள் கொலம்பியாவில் பயிற்சியின்போது ராணுவ விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி விமானி ஒருவர் பலியானார். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அபியாய் பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது....
மொட்டு மலரும்! ராஜபக்சர்களின் ஆட்சி அமையும் பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.தேர்தல் ஊடாக ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்....
ஜனாதிபதியின் நோக்கம் இதுதான்! நாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட் டுள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் ‘அஸ்வெசும’ நிவாரண கொடுப்பனவு வழங்கப் படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கூறினார். ‘அஸ்வெசும’ நிவாரண கொடுப்பனவுக்கு...