ஏனைய வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வங்கிகளின் நடவடிக்கை குறித்து மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் கொள்கை...
மோசமான நிலையை பதிவு செய்த இலங்கை சர்வதேச ரீதியாக வங்குரோந்து அடைந்த நிலையில் மிகவும் நிலையை இலங்கை பதிவு செய்துள்ளது. Fitch Ratings தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் உள்நாட்டு நாணயங்களில் பெறப்பட்டுள்ள நீண்ட கால கடன்களுக்கான...
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி! உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இன்றைய தினம் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு அவுண்ஸ்...
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு! மத்திய வங்கி நம்பிக்கை இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொடுப்பனவு நிலுவை நிலைமைகளின் முன்னேற்றம் காரணமாக ஜூன் 9 ஆம் தேதி முதல் 286...
முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகளது சடலங்கள் புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வு பணி...
காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல் தீவின் தென்மேற்கு பகுதியில் நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்று குறையும் எனவும் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்திய கூறுகள் உண்டு என்றும் வளிமண்டலவியல்...
பிரபல நாட்டில் ஒரே நாளில் பதிவான 2,200 பூகம்பங்கள் ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக் பகுதியில் ஒரே நாளில் சுமார் 2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவமானது, ஒரு எரிமலை சீற்றம் உடனடியாக...
வாக்னர் கூலிப்படையின் நிறுவனங்களை காதலியிடம் ஒப்படைத்த புடின் ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படை தலைவர் முன்னெடுத்து நடத்திவந்த பலம்பொருந்திய ஊடக நிறுவனத்தை ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஜிம்னாஸ்டிக் காதலியிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில்...
பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்த எச்சரிக்கை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படும் போது சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் எச்சரிக்கை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனையடுத்து விளக்கமளித்த ஜனாதிபதி மாளிகை...
பிரித்தானியா முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் மில்லே ஆபரேஷன் மில்லே என்ற பெயரில் பிரித்தானியா முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் £130 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள கஞ்சா பொருட்கள், £636,000 பவுண்ட் பண நோட்டுகள் மற்றும் 20 துப்பாக்கிகள்...
விடுதலைப்புலிகளை அழிக்க நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தம் முடிந்திராது விடுதலைப்புலிகள் அமைப்பை அழிக்க எவராவது நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்க முடியாது என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற ‘நீதிமன்றங்களில் நீதி...
கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட பிரதமர் ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியான கனேடியர்கள் மளிகை தள்ளுபடி பெறுவது இன்று தொடங்குகிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடாவில் ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியானவர்கள், மளிகைப் பொருட்களின்...
யாழ் – சென்னை பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்! யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமானசேவை தினசரி சேவையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தினசரி யாழ்ப்பாணம் – சென்னை இடையே விமான...
லொத்தர் சிட்டு விற்பனையாளர்கள் எடுத்துள்ள தீர்மானம்! நாட்டில் லொத்தர் விற்பனையலிருந்து விலகிக்கொள்ளுமாறு அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தமது முகவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக...
கதாநாயகி மாதிரி மாறிய இலங்கைப் பெண் ஜனனி! தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபல்யமானவர் தான் இலங்கைப் பெண் ஜனனி. பிக்பாஸ் வீட்டை...
மக்கா யாத்திரைக்கு சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழப்பு மக்கா யாத்திரைக்குச் சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதோடு, மற்றையவர்...
ரணிலின் அரசின் மீது மக்களின் நிலைப்பாடு சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை 11 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக Verite research நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தை விட, ஜூன்...
தந்தையை அழைத்து வரச் சொன்னதால் உயிரிழந்த மாணவி கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலுனிகாவெவ ஜனசிரிகம பிரதேசத்தில் உள்ள வீட்டில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ஹுருலுனிகாவெவ, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள அனுர மஹா...
வட்டி வீதங்கள் குறைப்பு! மத்திய வங்கி அறிவிப்பு இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, மத்திய வங்கியின் வழமையான வைப்பு வசதி வீதத்தை (SDFR) 11 சதவீதமாகவும், வழமையான...
அரசியல்வாதிகளுக்கு இலவச உணவு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பாடகர் சமன் டி சில்வா உணவகம் ஒன்றின் ஊழியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...