பெருமளவில் அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி! கடந்த ஏழு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 19 வீதத்தால் இலங்கைக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக Global Promotion International Institute தெரிவித்துள்ளது. ரூபாவின்...
இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள பீரங்கி கண்டி மன்னருக்கு சொந்தமான பீரங்கி மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது. குறித்த பீரங்கி கண்டி மன்னருக்கு சொந்தமானது என்பதுடன் டச்சு கிழக்கிந்திய கம்பெனி வீரர்களால் 1765 இல் கைப்பற்றப்பட்டது. இந்த பீரங்கியுடன்...
இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர்...
உலகின் மிகப்பெரிய சொக்லைட் பெட்டிக்கு கின்னஸ் சாதனை அமெரிக்காவின் ரஸ்ஸல் ஸ்டோவர் நிறுவனம், உலகின் மிகப்பெரிய சொக்லைட் பெட்டியை தயாரித்து கின்னஸ் உலக சாதனையை தனதாக்கியுள்ளது. 2500 கிலோவுக்கும் அதிக நிறை கொண்ட உலகின் மிகப்பெரிய...
பிச்சையெடுக்கும் உலகின் பணக்கார யாசகர் உலகின் பெரும் நிதி மற்றும் சொத்துக்களுடன் மும்பாய் நகரில் வாழும் பணக்கார யாசகர் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் உலகின் பணக்கார...
நளினியின் மனுவிற்கு நீதிமன்றின் உத்தரவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதியான நளினி ஸ்ரீஹரன் (நளினி முருகன்), தனது கணவர் ஸ்ரீஹரனை...
மாயமான மகிந்த!! தேடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சமகாலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியல் அரங்கில் இல்லாதது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த வாரம் பல முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்ற அரசாங்கம்...
உக்ரைனில் அபாயகரமான கிளஸ்டர் குண்டுகளை குவிக்கும் அமெரிக்கா! உக்ரைன் இராணுவத்திற்கு ‘கிளஸ்டர்’ குண்டுகளை வழங்குவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வரும் நிலையில்,...
நடுக்குடாவில் கரை தட்டிய இந்திய கப்பல் இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் வெள்ளிக்கிழமை(7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை...
முட்டை கோழி இறைச்சி விலைகள் தொடர்பில் தகவல் முட்டை விலையும், கோழி இறைச்சி விலையும் குறையும் என்று கால்நடை மேம்பாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கை...
அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக 40 வழக்குகள் அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையும் போராடி வருகின்றது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: இன்றைய வானிலை நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றின் நிலையானது மேலும் நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும்...
இரு பெண்களுடன் தகாத உறவில் இருந்த பிக்குவை நையப்புடைப்பு விகாரை ஒன்றின் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது....
நடுவீதியில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை கொலன்னாவையில் தனது இரண்டு மகள்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து குறித்த நபர் இரண்டு பெட்ரோல்...
கொழும்பில் வாகனங்களை வைத்திருப்போருக்கு புதிய சிக்கல்! கொழும்பிற்குட்பட்ட வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு வெவ்வேறு கட்டணங்கள் அறவிடப்படுவதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் குற்றம்சுமத்தியுள்ளனர். கொழும்பு நகர சபையின் வாகன தரிப்பிடங்கள் மற்றும் வீதிகளில் நிறுத்தப்படும்...
உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவித்துள்ளது. அந்த வகையில் குறித்த விண்ணப்பங்களை நேற்று 7 ஆம் திகதி முதல் எதிர்வரும்...
இன்றைய ராசி பலன் 08.07.2023 -Today Rasi Palan இன்று ஜூலை 8 ஆம் தேதி,சனி இன்று சந்திரன் கும்ப ராசியில் சதயம், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். கடக ராசியின் ஆயில்யம் நட்சத்திரதிற்கு சந்திராஷ்டம...
பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு! அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவில் விபரீத முடிவினால் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணத்திற்கான காரணத்தை பெற்றோர் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலு நிக்கா...
கர்ப்பமாக இருக்கும் இலியானா தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் இலியானா. அதுமட்டுமல்லாது இவர் தமிழில் ‘நண்பன்’ என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து உள்ளார். அந்த படத்தில் இடம் பெற்ற இருக்கானா...
இந்தியா பயணமாகும் ரணில் இந்திய அரசின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் ஜனாதிபதி இந்தியா செல்ல உள்ளதாக...