யாழில் பல்கலைக்கழக மாணவன் விபரீத முடிவு யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு...
யாழ்ப்பாணம் கொழும்பு ரயில் சேவைக்கான கட்டணம் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரதேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாயாகவும் 2 ஆம்...
யுவதியின் உயிரிழப்பால் ஆட்டங்காணும் அரசியல் நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து இறக்குமதி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு இழப்பீடு வழங்கப்படுமென கூறும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது தவறையும் ஏற்றுக்கொள்ள...
குளிப்பதற்குச் சென்ற நபருக்கு சோகம் காலியில் நபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. காலி தர்மபால மாவத்தையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் தனது வீட்டிற்கு...
ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை அரசாங்கத்தின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானதெனவும், யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் அந்த துறைகளை விட்டு வெளியேறுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கலுக்கான காலக்கெடுவை...
மத்திய வங்கி ஆளுநர் விடுத்த வேண்டுகோள் அதிகரிக்கும் பணமோசடியை தடுக்கும் நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு நில வர்த்தக முகவர்களுக்கு(Real estate agents) இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, அண்மையில்...
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி நாட்டின் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இன்றைய தினம் (16.07.2023) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கள்! சாரதியின் கவனயீனமே பதுளை – தெமோதரை பேருந்து விபத்திற்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்று நேற்று(15.07.2023)...
தமிழ் தரப்புகளை சந்திக்கும் ரணில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர். நாளை மறுதினம் (18.07.2023) இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறும், குருந்தூர்மலை...
இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு வாகனங்கள் தவிர்ந்த, தடை விதிக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்வரும் செப்டம்பர் மாத முதல் வாரத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சின் அதிகாரிகள் குழு...
ரணிலின் இரகசிய தகவலையடுத்து மகிந்த மாயம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அவரின் குடும்பத்தின் பலம் பொருந்தியவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரகசிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இரகசியமான செய்தி குறித்து இதுவரை...
பேஸ்புக் பயன்படுத்துவோர்க்கு விசேட அறிவிப்பு பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை 101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என இலங்கை கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். போலி...
இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கு அனுப்பியுள்ள காட்டமான செய்தி இலங்கையின் மிக முக்கிய அரச விழாக்களில் ஒன்றாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டி எசல பெரஹெரவிற்கு மின்சாரம் தேவைப்படுமாயின் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு இலங்கை...
வாழைப்பழம் சாப்பிட்ட 8 வயது சிறுமிக்கு விபரீதம்! தொம்பே – கேரகல, புதுபாகல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 8 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாடசாலை இடைவேளையில் வாழைப்பழம்...
அரசியல்வாதியின் வீட்டு திருமண நிகழ்வில் மகிந்த,அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காஸிமின் மகனின் திருமண விழாவில் மகிந்த உட்பட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். கொழும்பில் உள்ள ஹோட்டலில் திருமண வைபவம் ஏற்பாடு...
வெட்டுக்காயங்களுடன் நபரொருவர் சடலமாக மீட்பு மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகிலிருந்து சடலமொன்றை மீட்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன்,...
எலான் மஸ்க்கின் புதிய முயற்சி டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் தொழிலதிபருமான எலான் மஸ்க் எக்ஸ் ஏஐ (xAI) எனும் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். ஓபன்ஏஐ (openai) நிறுவனத்தின் சட்ஜிபிடி (chatgpt) உலகளவில்...
மகிந்தவின் பரிதாப நிலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அரசியல்வாதிகள் செல்வது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே மகிந்த பெரும்பாலும் வசிக்கிறார். இந்த நாட்களில் அவர் ஓய்வாக...
இலங்கையில் தயாரிக்கப்படவுள்ள பெற்றோல் இலங்கையில் ஒக்டேன் 92, 95 வகைகளைச் சேர்ந்த பெற்றோல் உட்பட மசகு எண்ணெய் வசதிகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சைனோ பெக் நிறுவனமும் இலங்கை முதலீட்டு சபையும் இது...
இலங்கையில் கோடிக் கணக்கில் வங்கி உரிமையாளர்களின் சொத்துக்கள்! இலங்கை மத்திய வங்கிக் கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும் வணிக வங்கிகள் அதற்கேற்ப வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்த...