வங்கிக் கணக்குகளுக்கு வரப்போகும் பணம்! இலங்கையில் பல பகுதிகளில் சமுர்த்தி வங்கிகளுக்கு அருகில் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்தின் மூலம் கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வருவதுடன்,...
குழந்தை பிரசவித்த 12 வயது சிறுமி – உயிரை மாய்த்த சித்தப்பா ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். மனைவியின் மூத்த சகோதரியின் 12...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தம்பதி கைது டுபாயில் இருந்து இலங்கை வந்த தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்போர்ட்ஸ் செயின் என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து...
நிறுவனங்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அறிவுறுத்தல் இலங்கை நிறுவனங்கள் அமெரிக்க டொலரை விட பணவீக்க நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு தமது செலவுகள் மற்றும் சம்பள விடயங்களில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின்...
தனி நாடு கோரிய விடுதலைப் புலிகளுக்கு நடந்தது!! தனிநாடு கோரி நாட்டில் மீண்டும் குருதிக்களரியை ஏற்படுத்தவா கஜேந்திரகுமார் முயல்கின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வினவியுள்ளார். தமிழர்கள் ஒற்றையாட்சியைக் கோருகின்றார்களா?...
யாழில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது யாழ். நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (24.07.2023) இரவு...
நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பிரபல நடிகைகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகேன் ரட்டட்ட தெயக் அமைப்பின் தலைவர் சஞ்சய...
பொலிஸார் மீது சந்திரிகா சீற்றம் “கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்களுக்காகக் கொழும்பில் நினைவேந்தலைக் கடைப்பிடிக்கவிடாமல் தடுத்தமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதற்குப் பொலிஸார் துணைபோனமையும் கண்டனத்துக்குரியது” எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கண்டனம்...
தென்னிலங்கையில் வீண் முரண்பாடுகள்!! சர்ச்சையை கிளப்பும் தேரர் 13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மக்கள் பேரவையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 13ஆவது திருத்தச்...
தேசிய கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 19 பதக்கங்கள் தேசிய கராத்தே போட்டியில் வவுனியா 19 பதக்கங்களை வென்றுள்ளது. தேசிய கராத்தே சம்மேளனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான தெரிவு போட்டி கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் 22,...
அம்பாறையில் துப்பாக்கிச்சூடு!! அம்பாறை – தீகவாபி பிரதான வீதியில் மாணிக்கம்மதுவ பாலத்திற்கு அருகில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படட்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார். தீகவாபி பிரதான வீதியில் சேவையில் இருந்த பொலிஸாரின் உத்தரவை மீறி ஓடிய...
வாய்த்தர்க்கம் முற்றியதால் கொலையில் முடிந்த அவலம் கொழும்பு – பாணந்துறையில் நண்பர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை – வாழை சந்தைக்கு முன்பாக...
கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலான ஒன்- அபோலிஸ் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியாவை சென்றடைந்த விடயம் சர்வதேச சூழலில்...
குழந்தையின் சடலத்துடன் காத்திருந்த தாய்: அங்கஜன் அதிருப்தி குழந்தையின் சடலத்துடன் தாயை அலைக்கழித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் உயிரிழந்த தன் குழந்தையின் சடலத்துடன் தாயார் யாழ்....
கோட்டா – வஜிர இரகசியப் பேச்சு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன எம்.பியும் விமான நிலையத்தில் இரகசியக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. கோட்டாபய ராஜபக்ச...
தென்னிலங்கையில் புறக்கணிக்கப்பட்ட ராஜபக்சக்கள் மாத்தறை மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ராஜபக்சக்கள் எவரும் அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் கடந்த வாரம் பரிசளிப்பு விழா ஒன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த...
வவுனியாவை உலுக்கிய படுகொலை சம்பவத்தின் பின்னணி வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்த சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்த கும்பலுக்கு...
ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் ரணில் அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார் என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்றையதினம்(25.07.2023)...
தனியார் பேருந்தால் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார்கள் கொழும்பு புறநகர் பகுதியில் பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாக விபத்துச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (24.07.2023) நாவின்ன மற்றும் விஜேராமய பிரதேசங்களுக்கு இடையிலான ஹைலெவல் வீதியில் இடம்பெற்றுள்ளது....
இன்றைய ராசி பலன் 25.07.2023 : 25 July Horoscope Today இன்று துலாம் ராசியில் உள்ள சித்திரை, சுவாதி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமமும்,...