கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிவப்பு எச்சரிக்கை! கொழும்பு தேசிய வைத்தியசாலை செலுத்த வேண்டிய 338 மில்லியன் ரூபா மின் கட்டணம் தொடர்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 339 மில்லியன்...
தம்பியை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த அண்ணன் அஹங்காம மலைக்கு அருகில் உள்ள கடலில் அடித்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற முயற்சித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சமீர சந்தருவன் என்பவரே இவ்வாறு நீரில்...
புத்தளத்தில் மாயமான 2 சிறுமிகளை தேடி பொலிஸார் விசாரணை புத்தளம் – முந்தலம பொலிஸ் பிரிவிட்க்குட்பட்ட பிரதேசமொன்றில் 15 வயதுடைய இரண்டு இரட்டைச் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவரும் நேற்று முன்தினம் முதல்(25.07.2023)...
டுவீட்களுக்கு புதிய பெயர் வழங்கிய எலான் மஸ்க் டுவிட்டா் பதிவுகள் அனைத்தும் ‘டுவீட்கள்’ என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த நிலையில் அவை இனி ‘எக்ஸ்’கள் என்று அழைக்கப்படும் என டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான்...
12,000 பேருக்கு விரைவில் நிரந்தர நியமனம்! உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி...
வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்கு முக்கிய அறிவித்தல் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்ல விரும்பும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பப் பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி 2-18 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகளைக் கொண்ட...
இன்றைய ராசி பலன் 27.07.2023 : Daily Horoscope, July 27 இன்று சந்திரன் விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியினருக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக செயல்படவும்....
சிவகார்த்திகேயன் யார் என்று கூட தெரியாது!.. பிரபல நடிகர் ஓபன் டாக் வினீத் ஶ்ரீனிவாசன் இயக்குநர், நடிகர், பாடகர் என பன்முகத் திறமையாளராக இருப்பவர் தான் வினீத் ஶ்ரீனிவாசன். இவர் 2012 -ம் ஆண்டு வெளிவந்த...
தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை: பச்சைகொடி காட்டிய மோடி தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான விருப்பத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்த நிலையில் அவரும் குறித்த...
மத போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில்1226 கோடி ரூபா பணம்! அம்பலமான தகவல் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னான்டோவின் வங்கி கணக்குகளில் 1226 கோடி ரூபாய் பணம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மத போதகர் ஜெரோமின்...
வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்! களமிறங்கிய பொலிஸார் வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிஸாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று(26.07.2023) சோதனை செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா,...
குறைக்கப்படவுள்ள முட்டை விலை : வெளியான அறிவிப்பு உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைக்கான நிர்ணய விலை நீக்கப்பட்டுள்ளமை...
விளையாட்டுத்துறை அமைச்சுக்கு புதிய சிக்கல்!! வெளியான தகவல் அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற 20க்கு20 உலகக் கிண்ணப் போட்டி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவாதம் அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் நடைபெறவுள்ளதாக...
மகிந்தவுக்காக கண்ணீர் விட்ட மக்கள்! உடையும் மொட்டு 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கினார். 2015இல் அவர் தோற்று வீட்டுக்குச் சென்றபோது பெரும்பான்மையான மக்கள்...
பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் தம்பதி கைது!! கொழும்பின் புறநகரான பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்து பிரிவிற்கு உட்பட்ட இரு உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஸ்பேவயில் இருந்து மொரட்டுவை நோக்கிச் சென்ற...
வவுனியாவில் அச்சத்தில் மக்கள்! வெளிப்படுத்திய திலீபன் எம்.பி வவுனியா மாவட்டத்திலே மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் பொலிஸாரே என நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்....
13 ஆம் திருத்தம் குறித்து தமிழ் எம்.பிக்களுடன் மாத்திரம் பேச முடியாது: ரணில் விடாப்பிடி அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல என ஜனாதிபதி...
இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா இலங்கைக்கான தமது பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பித்துள்ளது. இதன்படி பயணம் செய்வதற்கு முன், இலங்கையின் தற்போதைய நுழைவு கட்டுப்பாடுகள் மற்றும் நுழைவுத் தேவையுள்ள பகுதியைச் சரிபார்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம்...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ‘யாழ் நிலா‘ எனும் அதி சொகுசு புதிய தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த தொடருந்து...
தென்னிலங்கையில் ஆயுதக் களஞ்சியம் முற்றுகை தென்னிலங்கையில் ஆயுதக் களஞ்சியம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. மாத்தறை, திஹாகொட – பண்டாரத்தவெல்ல பிரதேசத்திலேயே குறித்த ஆயுதக் களஞ்சியம் சிக்கியுள்ளது. மாத்தறை குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்...