திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி கொலை!! டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள கமலா நேரு கல்லூரி மாணவி நர்கீஸ்,...
பிரித்தானியாவில் 7 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்: 14 வயது சிறுவன் கைது பிரித்தானியாவில் 7 வயது சிறுமி விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததை தொடர்ந்து 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட்...
வழக்கு ஆவணங்களை மென்று உமிழ்ந்த பெண் சட்டத்தரணி கைது கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கு ஒன்றின் ஆவணங்களின் சில பக்கங்களை சட்டத்தரணி ஒருவர் கிழித்து வாயில் மென்று...
தமிழர்களின் வாக்குகளைப் பெற ரணில் வகுத்துள்ள திட்டம்! அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சி சர்வக்கட்சி கூட்டத்தில் தோல்வியடைந்தது என...
பிரித்தானியாவில் கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கையருக்கு மரண தண்டனை பிரித்தானியாவில் பொலிஸ் அலுவலர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த பிரித்தானியர் ஒருவருக்கு சாகும் வரையிலான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள்...
கிராமப் புற மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! கிராமப் புறங்களில் 25 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார். குறித்த...
அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்! அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டியது கட்டாயமாகும். எனவே, உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் அரசாங்கம் முறையாக முன்னெடுக்கும் என மாகாண...
இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் உயர்வு நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(28.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (28.07.2023) நாணய மாற்று...
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது....
ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு! வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பிற சேவைகள் முற்றாக முடங்கியுள்ளது. மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித...
இலங்கையில் முதன் முறையாக பங்கீ ஜம்பி தென்னாசியாவின் உயர்ந்த கோபுரமாகத் திகழும் தலைநகரில் உள்ள தாமரைக் கோபுரத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பங்கீ ஜம்பிங் (BUNGEE JUMPING) ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முகாமைத்துவ தலைவர் பிரசாந்த்...
கிளிநொச்சி கிணற்றில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுவன் பலி பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன், காஞ்சிபுரம் கிராமத்தில், பாதுகாப்பற்ற கிணற்றில்...
கனடாவாழ் யாழ் குடும்பஸ்தரால் இரண்டுபட்ட லண்டன் தமிழ் குடும்பம்! கனடாவிலிருந்து தனது பாடசாலை நண்பியை சந்திக்கச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 40 வயதான குடும்பஸ்தர் நண்பியின் கணவனால் நையப்புடைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
இலங்கையில் சோக சம்பவம்: உயிரிழந்த மாணவர்கள்! மொனராகலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இன்றைய தினம் (27-07-2023) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம்...
இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தொடர்பில் புதிய அறிவிப்பு நாட்டிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எதிர்வரும் 6 மாத காலங்களுக்கு இக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதனை தவிர ஓய்வூதியகாரர்களின்...
100 தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்து வியப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர் ஜேர்மனியை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் 100வது தடவையாக இலங்கை வந்துள்ளார். ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயதுடையவரே இவ்வாறு இலங்கை வந்துள்ளார்....
வங்கிகளில் தூக்கமின்றி இரவு பகலாக காத்திருக்கும் மக்கள் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சில பகுதிகளில் நிலவும் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் நேற்று இரவு முதல் இன்று...
இலங்கையின் பிரபல வங்கியில் பாரிய மோசடி இலங்கையில் பிரபல வங்கியில் பாரிய மோசடியில் ஈடுபட்ட ஊழியரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வங்கியில் 383.4 மில்லியன் ரூபாவை மோசடி செய்த வங்கி ஊழியர்...
EPF- ETF இலிருந்து பெறப்படும் கடன்கள் தொடர்பில் உத்தரவு உள்நாட்டு கடன் மேம்படுத்தல் செயற்பாட்டின் போது ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதி ( EPF) மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதியில் (ETF ) பெற்ற கடனைத்...
பிரதமர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக்...