எதிர்வரும் சனிக்கிழமை (22-01-2022) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது, பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார் மாணவ,மாணவியர் எவ்வித அச்சமும் இன்றி பரீட்சைக்கு தோற்றுமாறு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு விவசாயிகளுக்கு அரசாங்கம் அநீதி இழைத்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் பாகிஸ்தானிலிருந்து பீட்ரூட் இறக்குமதி செய்துள்ளது. ஆனால் வடக்கில் விவசாயிகள் பீட்ரூட் அறுவடை செய்யவுள்ள நிலையில்...
நெல் அறுவடை இடம்பெறுவதனால் அடுத்த வாரம் முதல் அரிசியின் விலை சரிவடையும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது கடந்த வாரங்களில் அரிசியின் விலையில் அதிகரிப்பு காணப்பட்டது. நெல் தட்டுப்பாடு மற்றும் நெல்லின் விலை...
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் 1950களில் இருந்தே உலகின் சிறந்த நாவலாக காணப்பட்டு வருகிறது. புத்தக சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக விற்பனையாகும் நுல்களில் பொன்னியின் செல்வன் முன்னிலையில் இருக்கும். இந்த நூலை எம்ஜிஆர் படமாக்க...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து குருநாகல் மற்றும் கொழும்பில் இருந்து கண்டி வரையிலான புதிய பேருந்து கட்டண பற்றிய விபரம் நிலான் மிராண்டா வெளியிட்டுள்ளார். இதன்படி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில், கொழும்பில் இருந்து குருநாகலுக்கு...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 17-01-2022 சுதந்திரக் கட்சியாலேயே தேர்தலில் வெற்றி! – கூறுகிறார் தயாசிறி எரிபொருளுக்காக நிதியை விடுவிக்குக- கோரும் ஆனந்த பாலித சமஸ்டிக்கு உடன்படோம்! – தினேஷ் குணவர்த்தன...
குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை விட கார்தினாலுக்கு சேறு பூசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றச்சாட்டு. கொழும்பில் ஊடகவியலளார்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்...
பாணந்துறை டிப்பெத்த கிராமம் பொதுமயானமொன்றின் அருகாமையில் அமைந்துள்ளது .கிராமத்தில் ஒரு மாத காலமாக மர்மமான முறையில் கல் வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல்கள் காரணமாக மக்கள் கடும் அசௌகரியங்களை...
வாழ்வா சாவா கட்டத்தில் இலங்கை பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், நாளை கடன் தவணையை திருப்பி செலுத்தினால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடன் தவணையை செலுத்துவதற்காக...
திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்துள்ளது தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 54 வயதுடைய படவிகம, லுனுகம்வெஹெர பிரதேசத்தை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார் . அவர் திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் திருமண வீட்டில் ஏற்பட்ட...
Medam இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திற்கு...
நாடுமுழுவதும் செயற்படும் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கே.ஏ.ரம்யா காந்தி அறிவிப்பு விடுத்துள்ளார். அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்பாளர்களால்...
தமிழகத்தில் கொரோனா பரவலிற்கு முட்டுக்கட்டை போடுவதற்கும் , ‘ஒமைக்ரான்’ சமூக பரவல் ஆககூடாது என்பதற்காகவும் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி கடந்த 6-ந் திகதி தொடக்கம் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு...
அபாராத தொகை அறவிடும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு இறக்குமதியாளர்கள் சங்கம் துறைமுக அதிகார சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. துறைமுகத்தில் தேங்கியிருக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை 7 நாட்களுக்குள் விடுவிக்காவிட்டால் தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 _ 9 ம் தரம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை என...
கொழும்பு கிராண்ட்பாஸ் பாலத்துறை பிரதேசத்தில் கட்டப்பட்டு வந்த வீடு இடிந்து விழுந்துள்ளது இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் வீட்டு நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்த கட்டட நிர்மாண தொழிலாளியும் அயல் வீட்டில் இருந்த 14...
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் ஏராளம் தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் ரோஷிணி. கண்ணம்மாவாக அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் திடீரென பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து விலகினார். தற்போது விஜய் டிவியில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்....
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிலே வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தெரியவருவதாவது, திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் உள்ள ஆண்டாங்குளம் பகுதியில் இச்சம்பவம் இன்று அதிகாலை பாதுகாப்பு வேலி...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 15-01-2022 கூட்டமைப்புடன் பேச்சுக்குத் தயாராகும் கோட்டா!- சந்திரிக்கா காலம் குறித்து பெருமைப்படும் சிராணி!- பாரிய சவால்களை எதிர்கொள்ளும் இலங்கை! ஒமிக்ரோன் தொற்றினைக் கட்டுப்படுத்த களமிறங்கிய இராணுவம்!!...
இன்று மின்சாரம் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார். நேற்று கனியவள கூட்டுதாபனத்திடம் பெறப்பட்ட 3 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் தற்பேழுது போதுமானதாக உள்ளதாகவும், மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய...