தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாட்டை முடக்க தீர்மானம்!! எதிர்வரும் வெள்ளிகிழமைக்கு முன்னர், நாடு முடக்கப்படாத பட்சத்தில், திங்கட்கிழமை முதல் நாட்டை முடக்குவதற்கு தயாராகவுள்ளோம் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஊடாக, 14 நாள்கள் நாட்டை முடக்கும்...
தலிபான் அமைப்பை தடை செய்தது பேஸ்புக்!! தலிபான் அமைப்பின் ஆதரவு பதிவுகளுக்கு தடைவிதித்துள்ள பேஸ்புக், அந்த அமைப்பை தடை செய்திருப்பதாகவும் அறிவித்துள்ளது. தலிபான் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கருதுவதால், இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக...
இணையத்தில் விறகு கொள்வனவு! – நம்ம நாட்டில தான். இலங்கையின் பிரபல இணையதளமான கப்ருகா.கொம் (kapruka.com) மூலமாக மக்கள் தற்போது விறகு கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இணையத்தளத்தில் மண் அடுப்பு ஒன்றுடன் 5kg விறகு...
தீபாவளி ரேஸில் இணைகிறது ‘பீட்ஸ்’ – மாஸ் அப்டேட் தீபாவளி ரேஸில் இணையத் தயாராகி வருகிறது தளபதியின் பீட்ஸ். ஏற்கனவே சூப்பர் ஸ்ராரின் அண்ணாத்த மற்றும் தல அஜித்தின் வலிமை ஆகிய படங்கள் தீபாவளி ரேஸில்...
ஷாருக் – நயனுடன் இணையும் மற்றொரு பிரபலம் அட்லி இயக்கும் அடுத்த திரைப்டத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை 180 நாள்களில் முடிக்க அட்லி திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...
இலங்கையில் புதிய மூன்று வகை டெல்டா திரிபுகள்!!! டெல்டா கொரோனா பிறழ்வின் மூன்று வகையான திரிபுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய...
அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள்!- இராணுவத் தளபதி எதிர்வரும் சில நாள்களுக்கு அவசர தேவைகளைத் தவிர்த்து வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
கொரோனாத் தொற்று – உயிரிழப்பு 171 !!! நாட்டில் நேற்று திங்கட்கிழமை 171 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். நாட்டில் ஒரே நாளில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின்...
3,555 தொற்றாளர்கள் இன்று!!!! நாட்டில் இன்று இதுவரையில் 3,555 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 65 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க...
நினைத்தவை நிறைவேற ஆவணி ஞாயிறு மாதங்களில் ஆவணி மாதத்துக்கு தனிச் சிறப்பு உண்டு என்பர். குறிப்பாக சிவபெருமானுக்கு உகந்த மாதம் இது. அத்துடன் கிருஷ்ண அவதாரம், விநாயகர் அவதாரம் என்பவை நிகழ்ந்ததும் இந்த மாதத்தில் தான்....
தரையிறக்கும் ‘கியர்’ பகுதியில் சிக்குண்ட ஆப்கானியர் சடலம்! விமானம் திசை திருப்பப்பட்டது. தலிபான் சார்புப் பதிவுகளுக்கு முகநூல் நிர்வாகம் தடை! காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க மீட்பு விமானம் ஒன்றின் கீழே –...
சாவிலும் தொற்றிலும் இலங்கை முதலிடம்!! கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் வேகம் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்திலுள்ளது என்று ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நாளாந்தம் ஒரு மில்லியன் பேரில் 5.72 சதவீதமானோர்...
குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம்!! குழந்தைகளுக்கு கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம் என யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் கணேசலிங்கம் அருள்மொழி...
நடுநிலைக் கொள்கையுடன் செயற்பட முடிவு! – கெஹெலிய கொரோனாத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டை முடக்குவதற்கு பல்வேறு கோரிக்கைகள் இருந்த போதிலும், அரசு இந்த விடயத்தில் நடுநிலைக் கொள்கையை பின்பற்ற முடிவு செய்துள்ளது என சுகாதார அமைச்சர்...
நாடாளுமன்றில் 12 பேருக்குக் கொரோனா நாடாளுமன்றில் இன்று 12 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று காலை கூடியபோது மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை...
பாதுக்கையில் கொரோனாத் தொற்று தீவிரம்!! நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெல்ட்டா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், பாதுக்கை பிரதேசத்தில் இன்று 121 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டதில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ரூபா மதிப்பில் இது 61.5 பில்லியன் ரூபாவாகும். இலங்கைக்கான சீனத் தூதரகம் ருவிற்றர் பதிவொன்றை வெளியிட்டு இதனை...
நீச்சல் குள விடுதியில் ஆண்ட்ரியா – வைரலாகும் வீடியோ நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப் பிரபலமானவர். தொடர்ச்சியாக சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆண்ட்ரியா, சமூக வலைத்தளங்களிலும்...
விஜய் டிவியின் பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஈழத்துப் பெண் லாஸ்லியா. தற்போது ப்ரெண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பன் என்ற இரண்டு படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் லாஸ்லியா அடிக்கடி...
6 ஏக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை – அதிரடிப்படையால் சுற்றி வளைப்பு பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரிவில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த...