தெற்குக் கரையோரம் எரிகிறது – பல்லாயிரம் பேர் வெளியேற்றம்!! உலகின் பல பகுதிகளைப் பொசுக்கி வருகின்ற காட்டுத் தீ பிரான்ஸிலும் மூண்டுள்ளது. பிரான்ஸின் முக்கிய உல்லாச மையமான ரிவியராவை (Riviera) உள்ளடக்கிய தெற்கு மத்தியதரைக் கடற்கரையோரப்...
மதுப் பாவனை – 7.40 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் !!!! மது அருந்தும் பழக்கத்தால் உலகளாவிய ரீதியில் கடந்த ஆண்டில் மட்டும் 7 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை ‘லான்செட்...
வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டன – ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி!!! தலிபான்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தலிபான் அமைப்பு தொடர்பான காணொலிகள் மற்றும்...
தலிபான்களை அங்கீகரிக்கமாட்டோம்! – கனடா பிரதமர் ஆப்கானிஸ்தான் அரசாக தலிபான்களை அங்கீகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆப்கான் அரசைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சர்வதேச சமூகம் தம்மை அங்கீகரிக்க...
சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் நாட்டை முடக்குவோம்- அரசு அறிவிப்பு!! சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் எந்த நேரத்திலும் நாட்டை முடக்குவோம் என்று அரசு தெரிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய...
கொவிட்டால் இளம் மருத்துவர் சாவு!! கொரோனாத் தொற்றால் ராகம மருத்துவமனையின் இளம் மருத்துவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ராகம மருத்துவமனையில்...
ஒருவர் மாத்திரமே வெளியே செல்லலாம் – சுகாதார வழிகாட்டி வெளியீடு! இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு சுகாதார அமைச்சால் புதிய சுகாதார வழிகாட்டல்கள்...
குணமடைந்து வீடு திரும்பியவர் சாவு! பண்டாரவளை, கஹத்தேவெலயில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்த ஒருவர் மூன்று நாள்களின் பின்னர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் 62 வயதுடைய முன்னாள் கிராம உத்தியோகத்தர்...
வடமராட்சியில் ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் வடமராட்சியில் இளம் ஆசிரியர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயாரான...
ஈஸ்டர் தாக்குதல் – ரிஷாத் மறியல் நீடிப்பு!! 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே இன்று...
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – அரசு தீர்மானம்!! இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அரசாங்க தகவல்...
பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி!! இலங்கைக்கு பாகிஸ்தானில் இருந்து 6,000 மெட்ரிக் தொன் அரிசியை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவு வர்த்தக அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. சந்தையில் அரிசி...
விறகு வெட்ட சென்றவர் உயிரிழப்பு!! விஸ்வமடு றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு இன்று(18) காலை விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விஸ்வமடு வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய...
வவுனியாவில் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!! நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று புதன்கிழமை மதியம் 12 மணியளவில்...
நாட்டில் மேலும் பல நகரங்கள் முடக்கம்!! நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் பல நகரங்கள் முடக்கப்படவுள்ளன. நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை நகரங்கள் நாளை தொடக்கம் வருகின்ற 25 ஆம் திகதிவரை முடக்கப்படவுள்ளன. அத்துடன் நாளை...
கேதீஸ்வரனுக்கும் கொவிட் தொற்று உறுதி!! வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த சமயத்தில், அவருடன் பழகியவரென்ற...
நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!! நாடு எந்த நிலையிலும் முடக்கப்படாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...
கர்ப்பிணிகளுக்கு கொவிட் – குழந்தைகளின் நுரையீரலைப் பாதிக்கும் அபாயம்!! கர்ப்பிணியொருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானால் பிறக்கும் குழந்தைக்கு நுரையீரல் மற்றும் மூளைப் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன என பிரசவம் மற்றும் நரம்பியல் தொடர்பான விசேட...
நியூஸிலாந்து முழுவதும் முடக்கம்!! – பிரதமர் தெரிவிப்பு!! நியூசிலாந்தில் நேற்று முதல் நாடளாவிய ரீதியிலான கடுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுக்குப் பின்னர் நாட்டின் மிகப்பெரிய நகரமான...
கொரொனா அச்சுறுத்தல் – ரயில் நிலையங்களுக்கு பூட்டு!! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 7 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட...